கடந்த மாதம் வருடாந்த பணவீக்கம் 5.1 சதவீதமாக உயர்ந்ததாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது.
வருடாந்த பணவீக்க விகிதம் Decemberரில் 4.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் Januaryயில் 5.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வீட்டு விலை, எரிபொருள், மளிகை பொருட்களுக்கான விலை அதிகரிப்பால் பணவீக்க விகிதமும் அதிகரித்தது.
இதே கால கட்டத்தில் ஊதியம் 2.4 சதவீதம் உயர்ந்தது.
January 2021 உடன் ஒப்பிடும்போது எரிபொருளின் விலை கடந்த மாதம் 31.7 சதவீதம் உயர்ந்துள்ளது.