தேசியம்
செய்திகள்

Beijing ஒலிம்பிக்கில் கனடாவுக்கு இரண்டாவது பதக்கம்

Beijing ஒலிம்பிக்கில் Freestyle skier Mikael Kingsbury கனடாவுக்காக வெள்ளிப் பதக்கம் வெற்றி பெற்றுள்ளார்.

Quebecகைச் சேர்ந்த 29 வயதான அவர் சனிக்கிழமையன்று (05) 82.18 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

இவர் ஏற்கனவே 2018 ஒலிம்பிக்கில் தங்கம், 2014 ஒலிம்பிக்கில் வெள்ளி ஆகிய பதக்கங்களை வெற்றி பெற்றவர்.

தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் ஆண் moguls skier என்ற பெருமையை அவர் பெறுகின்றார்.

இது 2022 ஒலிம்பிக்கில் கனடா வெற்றி பெறும் இரண்டாவது பதக்கமாகும்.

Related posts

முன்கூட்டிய தேர்தலுக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது: Jagmeet Singh

Lankathas Pathmanathan

Saskatchewan நகரின் காவல்துறை தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Leave a Comment