December 12, 2024
தேசியம்
செய்திகள்

British Colombia துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி

British Colombiaவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட அனைவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என நம்பப்படுகிறது.

ஆனால் அவர்களின் விபரங்கள் காவல்துறையினரால் வெளியிடப்படவில்லை

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கும் British Colombiaவில்  தற்போது நிகழ்ந்து வரும் குழு மோதலுக்கும் தொடர்பு இல்லை என கூறப்படுகிறது

திங்கட்கிழமை  நிகழ்ந்த இலக்கு வைக்கப்பட்ட இந்த  துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்த விசாரணைகளை விசாரணையாளர்கள் தொடர்கின்றனர்.

Related posts

P2P போராட்டத்திற்கு கனடிய நாடாளுமன்றத்தில் ஆதரவு குரல்

Lankathas Pathmanathan

தற்காலிக GST வரி நீக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது

Lankathas Pathmanathan

மற்றொரு கனேடியர் இஸ்ரேலில் மரணம்!

Lankathas Pathmanathan

Leave a Comment