தேசியம்
செய்திகள்

New Brunswick முதல்வருக்கு COVID தொற்று உறுதி

New Brunswick மாகாண முதல்வர் Blaine Higgsக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனக்கு தொற்று இருப்பதை Higgs வெள்ளிக்கிழமை நடைபெற்ற மெய்நிகர் சந்திப்பில் உறுதி செய்தார்.

விரைவு சோதனை மூலம் தொற்று உறுதியாகியுள்ளதாக கூறிய அவர், PCR பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தானும் தனது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு நன்றாக இருப்பதாகவும் தன்னால் தொடர்ந்து பணிபுரிய முடியும் எனவும் கூறினார்.

தனது மூன்று COVID தடுப்பூசிகளையும் பெற்றுள்ளதாகவும், தனது அறிகுறிகள் இலேசானவை எனவும் அவர் கூறுகிறார்.

Related posts

புதிய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வாக்களித்த கல்வி தொழிலாளர்கள்

Lankathas Pathmanathan

Ontarioவிலும் Quebecகிலும் அதிக அளவில் பனிப்பொழிவு

Lankathas Pathmanathan

Ottawa போராட்டம் சட்ட விரோதமாகி வருகிறது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment