கனடாவில் வியாழக்கிழமை (23) 20,699 புதிய COVID தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்
Quebec மாகாணம் 9,397 புதிய தொற்றுகளையும் ஆறு மரணங்களையும் பதிவு செய்தது.
Ontarioவில் 5,790 தொற்றுகளும் ஏழு மரணங்களும் அறிவிக்கப்பட்டன.
British Columbiaவில் 2,046 புதிய தொற்றுகளும் ஒரு மரணமும் பதிவு செய்யப்பட்டது.
Albertaவில் 1,625 தொற்றுகள் பதிவாகின.
Nova Scotiaவில் 689 தொற்றுக்கள், Manitobaவில் 556 தொற்றுக்கள் ஒரு மரணம், New Brunswick 257 தொற்றுக்கள் இரண்டு மரணங்கள், Saskatchewanனில் 194 தொற்றுக்கள் ஒரு மரணம், Newfoundland and Labradorரில் 100 தொற்றுக்கள் என பதிவாகின.
ஏனைய மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் தலா 100க்கும் குறைவான தொற்றுகள் பதிவாகின.