தேசியம்
செய்திகள்

Ontarioவில் செவ்வாய்க்கிழமை 3,453 தொற்றுக்கள்

Ontarioவில் செவ்வாய்க்கிழமை (21) 3,453 புதிய COVID தொற்றுக்கள் பதிவாகின.

தவிரவும் 11 மரணங்களும் சுகாதார அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டன.

Ontarioவின் ஏழு நாள் தொற்றின் சராசரி இப்போது சுமார் 3,153 ஆக உள்ளது.

இது முந்தைய வாரத்தில் 1,400ஆக இருந்தது.

சுமார் இரண்டு மில்லியன் Ontario குடியிருப்பாளர்கள் தங்கள் booster தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் Christine Elliott கூறினார்.

Ontarioவில் 11.3 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.

Related posts

நாடளாவிய ரீதியில் குறைந்து வரும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கனடியத் தமிழர்கள் நன்கொடை

Lankathas Pathmanathan

கோடை காலத்தின் இறுதிக்குள் அமைச்சரவை மாற்றம்?

Lankathas Pathmanathan

Leave a Comment