தேசியம்
செய்திகள்

Ontarioவில் நிலவும் Pfizer தடுப்பூசியின் பற்றாக்குறை

Ontarioவில் Pfizer COVID  தடுப்பூசி குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Omicron திரிபை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான mRNA தடுப்பூசிகள் இருப்பதாக மாகாணம் கூறுகிறது.

ஆனாலும் Pfizer தடுப்பூசியின் பற்றாக்குறை காரணமாக சில பகுதிகளில், குடியிருப்பாளர்கள் Moderna தடுப்பூசியை பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் January மாதத்திற்கு மத்திய அரசாங்கத்திடம் இருந்து கூடுதலாக நான்கு மில்லியன் Pfizer தடுப்பூசிகளை கோரியுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

இருந்த போதிலும் அவற்றின்  விநியோகம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் கூறினார்.

Related posts

Ontario பாடசாலைகளில் இலக்கு வைக்கப்படும் விரைவு சோதனை திட்டம் அறிமுகம்!

Gaya Raja

Ontarioவில் 18ஆவது நாளாக 200க்கும் குறைவான COVID தொற்றுகள்!

Gaya Raja

சுற்றுலாத் தளத்தில் இரண்டு பிள்ளைகளை கைவிட்டுச் சென்ற கனடிய தாய் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment