தேசியம்
செய்திகள்

பொருளாதார நோபல் பரிசு பெற்றவரில் கனடியரும் அடங்குகிறார்!

பொருளாதார நோபல் பரிசு பெற்ற மூவரில் கனடியர் ஒருவரும் அடங்குகின்றார்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட கனேடிய பொருளாதார நிபுணர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை இம்முறை வென்றுள்ளார் .

கனடாவில் பிறந்த Berkeley, California பல்கலைக்கழகத்தின் David Card இந்த நோபல் பரிசு பெற்றுள்ளார்.

குறைந்தபட்ச ஊதியம், குடியேற்றம், கல்வி ஆகியவை தொழிலாளர் சந்தையை எவ்வாறு பாதிக்கிறது என்ற ஆராய்ச்சிக்காக அவருக்கு நோபல் பரிசில் பாதி வழங்கப்பட்டது.

Related posts

இந்த வாரம் 1.9 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன!

Gaya Raja

COVID நடவடிக்கைகளில் மாற்றங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

Lankathas Pathmanathan

வருடாந்த பணவீக்கம் January மாதம் குறைந்தது

Lankathas Pathmanathan

Leave a Comment