Scarboroughவில் அமையவுள்ள தமிழ் சமூக மையம் குறித்த நிகர்நிலை சமூக பொது கூட்டமொன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது.
கடந்த வாரம் தமிழ் சமூக மையக் கட்டடத்தின் வடிவமைப்புக்கு முந்தைய ஆய்வொன்று வெளியானது.
இந்தப் பூர்வாங்க வடிவமைப்புகள் 311 Staines வீதியின் வாய்ப்புகளும் கட்டுப்பாடுகளும் எவ்வாறு தமிழ் சமூக மையத்திற்காக சாதகமாகப் பயன்படுத்தப்படலாம் என எடுத்துக் காட்டியது.
புதன்கிழமை நடைபெறவுள்ள நிகர்நிலை சமூக பொதுக் கூட்டத்தில் இந்த கட்டட வடிவமைப்பு குறித்த கருத்துக்கள் பகிரப்படவுள்ளன.
இந்தக் நிகர்நிலை சமூக பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு இங்கே பதிவு செய்யலாம்
https://www.eventbrite.ca/e/tamil-community-centre-community-townhall-tickets-179537841517