தேசியம்
செய்திகள்

Delta மாறுபாடு COVID தடுப்பூசி இலக்கை மேலும் அதிகரித்துள்ளது: Theresa Tam 

Delta மாறுபாடு COVID தடுப்பூசி இலக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Theresa Tam இந்த தகவலை வெளியிட்டார்.

Delta மாறுபாடு காரணமாக  தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில்  80 சதவீதமாக இருக்க வேண்டும் என Tam வெள்ளிக்கிழமை கூறினார்.

கனடாவில் தகுதி பெற்றவர்களில் 81 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.

ஆனாலும் கனடாவின் மொத்த மக்கள் தொகையில்  70 சதவிகிதம் மட்டுமே தடுப்பூசி பெற்றுள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தொற்றின் பரவலால் காரணமாக தொடர் சவால்களை எதிர்கொள்ளும் தொலைதூர சமூகங்கள்

Lankathas Pathmanathan

Richmond Hill இந்து ஆலய தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பிரதமர்

Lankathas Pathmanathan

Toronto-St. Paul தொகுதிக்கான மத்திய இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment