தேசியம்
செய்திகள்

நீண்ட வார இறுதியில் British Columbiaவில் 2,400க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள்!

நீண்ட வார இறுதியில் British Columbiaவில் 2,400க்கும் மேற்பட்ட புதிய COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார அதிகாரிகள் 2,425 தொற்றுக்களையும் 15 மரணங்களையும் பதிவு செய்தனர்.

வார இறுதி நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது

வெள்ளிக்கிழமை 215ஆக இருந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 255ஆக உயர்ந்தது.

தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதே காலகட்டத்தில் 118லிருந்து 126 ஆக உயர்ந்தது.

அதேவேளை செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் மாகாணத்தின் தடுப்பூசி கடவுச்சீட்டு விவரங்களையும் அறிவித்தனர்.

Related posts

மருத்துவமனை பணியாளர் நெருக்கடியை எதிர்கொள்ள மத்திய அரசாங்கம் உதவ வேண்டும்: முதல்வர் Ford

அவசர சிகிச்சை பிரிவுகளில் உதவி கோரும் Ontario!

Gaya Raja

கனடாவின் முக்கியமான உள்கட்டமைப்பிற்கு எதிரான இணையவழி தாக்குதல் அபாயம்

Lankathas Pathmanathan

Leave a Comment