Ontarioவில் சனிக்கிழமை 900க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
944 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.
இது பல மாதங்களில் அதிகபட்ச தினசரி தொற்றுக்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.
கடந்த வாரம் 686 ஆக இருந்த புதிய நோய்த்தொற்றுகள் ஏழு நாள் சராசரி எண்ணிக்கையும் 747 ஆக அதிகரித்துள்ளது.
புதிய தொற்றுக்ளுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 736 பேர் முழுமையாக தடுப்பூசி பெறாதவர்கள் என தெரியவருகின்றது.
Ontario மாகாணம் சனிக்கிழமை ஒன்பது புதிய இறப்புகளையும் பதிவு செய்தது