Delta மாறுபாட்டின் பரவல் மத்தியில் கனடா அமெரிக்கா எல்லை கட்டுபாடுகள் எளிதாக்கப்படுவதால் குழந்தைகள் ஆபத்தில் உள்ளனர் என நிபுணர்கள் தெரிவித்தனர்.
தொற்றின் பரவல் காரணமாக 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படக்கூடியவர்கள் என நிபுணர்கள் எச்சரித்தனர்.
கனடாவில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எந்த தடுப்பூசியும் அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.