மாகாணத்தில் 4,300க்கும் மேற்பட்ட வீடுகள் காட்டுத்தீ எச்சரிக்கை காரணமாக வெளியேற்ற உத்தரவின் கீழ் உள்ளன.
British Colombia மாகாணத்தில் 4,300க்கும் மேற்பட்ட வீடுகள் காட்டுத்தீ எச்சரிக்கை காரணமாக வெளியேற்ற உத்தரவின் கீழ் உள்ளன.
காற்றின் வேகமும் திசையும் காட்டுத்தீ நிலைமையை வியத்தகு முறையில் பாதித்துள்ளன. கடந்த இரண்டு நாட்களில் காலநிலை தீ கட்டுப்பாட்டில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என்பதைக் காட்டுகிறது.
வியாழக்கிழமை இரவு வரை தெற்கு மற்றும் தென்கிழக்கு பிராந்தியங்களுக்கு காட்டுத்தீ எச்சரிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. காற்றின் வேகமும் திசையும் இந்த பிராந்தியங்களில் தீ வளர்ச்சியை கணிசமாக பாதிக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.