British Colombia மாகாணத்தில் 5 நாட்களில் 486 திடீர் மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவை அதிகரித்த வெப்பத்துடன் தொடர்புடையவை என கூறப்படுகிறது.
இவற்றில் 98 திடீர் மரணங்கள் Vancouverரில் பதிவாகின. இந்த 98 மரணங்களில் இரண்டில் மூன்று 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்
இதன் மூலம் British Colombiaவின் திடீர் மரணங்கள், வெப்ப எச்சரிக்கையின் போது வழக்கமான எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.