கனடா 100 மில்லியன் COVID தடுப்பூசிகளை வளரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள உள்ளது.
இது குறித்த விவரங்களை தற்போது நடைபெறும் G7 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் Justin Trudeau வெளியிடவுள்ளார். கனேடியர்களுக்கு தடுப்பூசி வழங்கல் முடிவடைந்ததும், வளரும் நாடுகளுடன் கனடா தடுப்பூசிகளை பகிர்ந்து கொள்ளவுள்ளது
கனடாவின் உறுதிப்பாட்டில் பண நன்கொடைகளும் அடங்கும் என இங்கிலாந்திற்கான கனடாவின் உயர் ஸ்தானிகர் Ralph Goodale உறுதிப்படுத்தினார்.