சர்வதேசப் பயணங்களை எவ்வாறு பாதுகாப்பாக மீண்டும் ஆரம்பிப்பது என்பது குறித்து கனடாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
G20 நாடுகளின் சுற்றுலாத்துறை அமைச்சருடன் கனடிய சுற்றுலாத்துறை அமைச்சர் Melanie Joly இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
தடுப்பூசி சான்றிதழை உள்ளடக்கிய ஒரு திட்டத்தின் மூலம் பாதுகாப்பான சர்வதேச பயணத்தை எவ்வாறு ஆரம்பிப்பது என்பது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டுள்ளன.