தேசியம்
செய்திகள்

கடுமையான பயண நடவடிக்கைகள்: மத்திய அரசு ஆலோசனை

COVID தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான கடுமையான பயண நடவடிக்கைகள் குறித்து கனடிய மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகின்றது

கனடிய துணைப் பிரதமர் Chrystia Freeland இந்தத் தகவலை வெளியிட்டார். வெளிநாடுகளில் அத்தியாவசியமற்ற பயணங்களிலிருந்து திரும்பும் விமான பயணிகளுக்கு கட்டாய விடுதி தனிமைப்படுத்தலும் இதில் அடங்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

புதிய பயண கட்டுப்பாடுகளை முன்னறிவிப்பின்றி கனடா விதிக்கக்கூடும் என கனடிய பிரதமர் Justin Trudeau கடந்த வாரம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிற நாடுகளிலிருந்து அடையாளம் காணப்பட்ட பரவல் திரிபுகள் அதிகரித்து வரும் சூழ்நிலையை மேற்கோள் காட்டி பிரதமர் இந்த அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

தொற்றின் பரவலில் ஒரு சிறிய பகுதியே பயணத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.ஆனாலும் கனடாவின் எல்லைகளில் தொற்றுக்கான சோதனைகள் எதுவும் நடைபெறுவதில் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

Saskatchewanனில் முன்னாள் வதிவிட பாடசாலைக்கு அருகில் மேலும் புதைகுழிகள்!

Gaya Raja

முன்னாள் CBC ஊடகவியளாளர் வீதியில் தாக்கப்பட்டு மரணம்

Lankathas Pathmanathan

நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சீன தூதர் கனடாவில் இருந்து வெளியேற்றம்

Leave a Comment