February 22, 2025
தேசியம்
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 07 ஆம் திகதி புதன்கிழமை

  • பாலியல் வன்கொடுமை உட்பட்ட குற்றச் சாட்டுகளில் Torontoவைச் சேர்ந்த 54 வயதான சாந்தகுமார் கந்தையா கைது
  • கடந்த 7 நாட்களில் நாளாந்த புதிய COVID தொற்றாளர்களின் சராசரி எண்ணிக்கை 2,000க்கும் அதிகம்
  • இதுவரை 173,000க்கும் அதிகமானவர்கள் COVID தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்
  • 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் plastic உட்பட்ட ஒற்றை பயன்பாட்டு பொருட்களை கனடிய அரசாங்கம் தடை
  • சீனாவின் பணயக் கைதிகள் இராஜதந்திரம் குறித்து கனடிய பாதுகாப்பு அமைச்சர் விசனம்

Home Life Future Reality Inc செல்வா வெற்றிவேல் ஆதரவில் Good Evening Canada நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கனடிய செய்திகள்

செய்தித் தொகுப்பு – தேசியம் சஞ்சிகை குழுமம்
வாசிப்பவர் – P.s.சுதாகரன்

 

Related posts

புலம்பெயர்ந்தோர் தொற்றின் காரணமாக மரணமடைவதற்கு அதிக ஆபத்து உள்ளது: Statistics கனடா

Gaya Raja

2023-24 ஆம் ஆண்டின் பற்றாக்குறை $61.9 பில்லியன்

Lankathas Pathmanathan

இலையுதிர் கால காலநிலை எதிர்வு கூறல்

Lankathas Pathmanathan

Leave a Comment