தேசியம்
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 01ஆம் திகதி வியாழக்கிழமை

  • பொருளாதார மீட்சிக்காக 10 பில்லியன் டொலர்கள் உறுதிமொழியை கனடிய அரசாங்கம் அறிவித்தது.
  • பெருந் தொகையான பணத்தை வசூலித்ததாக ஆள் கடத்தல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் இலங்கைத் தமிழர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
  • இராக்கில் உள்ள கனடிய துருப்புக்களின் இராணுவ முகாம் தாக்கப்பட்டது.
  • கனடாவில் இதுவரை 160,000க்கும் அதிகமானவர்கள் COVID தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Life 100 Insurance & Investments Inc காப்புறுதி முகவர் ஸ்ரீதரன் துரைராஜா ஆதரவில் Good Evening Canada நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கனடிய செய்திகள்

செய்தித் தொகுப்பு – தேசியம் சஞ்சிகை குழுமம்
வாசிப்பவர் – P.s.சுதாகரன்

 

 

Related posts

இலங்கை அரசின் தடை பட்டியலில் 2 கனேடிய தமிழ் அமைப்புகளும் 47 கனேடிய தமிழர்களும்!

Gaya Raja

புதன்கிழமை கனடாவில்…..

thesiyam

Alberta, British Colombia மாகாணங்களில் தொடரும் காட்டுத்தீ

Lankathas Pathmanathan

Leave a Comment