தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 4017 Posts - 0 Comments
செய்திகள்

Ontarioவில் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை!

Lankathas Pathmanathan
Ontario சுகாதார அதிகாரிகள் திங்கட்கிழமை 3,783 புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் Ontarioவின் ஏழு நாள் தொற்றின் சராசரி இப்போது சுமார் 2,863 ஆக உள்ளது. இது முந்தைய வாரத்தில்...
செய்திகள்

Ontarioவில் நிலவும் Pfizer தடுப்பூசியின் பற்றாக்குறை

Lankathas Pathmanathan
Ontarioவில் Pfizer COVID  தடுப்பூசி குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Omicron திரிபை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான mRNA தடுப்பூசிகள் இருப்பதாக மாகாணம் கூறுகிறது. ஆனாலும் Pfizer தடுப்பூசியின் பற்றாக்குறை காரணமாக சில பகுதிகளில், குடியிருப்பாளர்கள்...
செய்திகள்

Prince Edward தீவு விவசாயிகளுக்கு 28 மில்லியன் டொலர் உதவி திட்டம்!

Lankathas Pathmanathan
Prince Edward தீவு விவசாயிகளுக்கு உதவ கனடிய அரசாங்கம் 28 மில்லியன் டொலர்களை செலவழிக்கிறது. உருளைக்கிழங்கு மீதான அமெரிக்காவின்  ஏற்றுமதி தடையை சமாளிக்க இந்த உதவி வழங்கப்படுகிறது. விவசாய அமைச்சர் Marie-Claude Bibeau திங்கட்கிழமை...
செய்திகள்

Ontarioவில் 4,000க்கு மேல் பதிவான தொற்றுகள்!

Lankathas Pathmanathan
Ontarioவின் தினசரி COVID தொற்றின் எண்ணிக்கை April மாதத்திற்குப் பின்னர் முதல் முறையாக 4,000க்கு மேல் பதிவானது. Ontario சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (19) 4,177 புதிய தொற்றுகளை பதிவு செய்துள்ளனர். Ontarioவில் 4,505...
செய்திகள்

தமிழ் இளைஞர் பெருமளவிலான ஆயுதங்களுடனும் போதைப் பொருள்களுடனும் கைது

Lankathas Pathmanathan
Torontoவில் தமிழ் இளைஞர் ஒருவர் பெருமளவிலான ஆயுதங்களுடனும் போதைப் பொருள்களுடனும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாடகை வாகன சாரதியின் கொள்ளை விசாரணையில் 26 வயதான ருக்சன் அருள்ராஜா என்ற தமிழ் இளைஞர் கைது செய்யப்பட்டதை...
செய்திகள்

தொற்றின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் 45 சதவீதம் அதிகரித்தது  

Lankathas Pathmanathan
கனடாவின் தினசரி COVID தொற்றின் எண்ணிக்கை ஒரு வாரத்திற்கு முன்னர் இருந்ததை விட இந்த வாரம் 45 சதவீதம்  அதிகரித்துள்ளது. Omicron திரிபின் அதிகரிப்புக்கு மத்தியில் இந்த அதிகரிப்பு பதிவானது. கனடாவில் கடந்த வாரத்தில்...
செய்திகள்

தொடர்ந்தும் அறிவிக்கப்படும் கட்டுப்பாடுகள்!

Lankathas Pathmanathan
அதிகரித்து வரும் Omicron பரவலின் மத்தியில் புதுப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மாகாணங்கள் தொடர்ந்தும் அறிவிக்கின்றன. Ontario புதிய கட்டுப்பாடுகளை வெள்ளிக்கிழமை (17) அறிவித்துள்ளது. ஒன்று கூட கூடியவர்களின் எண்ணிக்கையை குறைப்பதுடன் உள்ளகத்தில் ஒன்று கூட கூடியவர்களின்...
செய்திகள்

கனடா அனைத்து பயணிகளுக்கும் COVID சோதனை தேவையை அறிவித்தது

Lankathas Pathmanathan
கனடாவுக்குள் வரும் பயணிகள் அனைவரும் எதிர்மறையான மூலக்கூறு COVID சோதனைக்கான ஆதாரத்தை வழங்க வேண்டும் என கனடா மீண்டும் கோருகிறது. புதுப்பிக்கப்பட்ட இந்த முன் வருகை சோதனை நடைமுறை December 21 முதல் அமலுக்கு...
செய்திகள்

வெள்ளிக்கிழமை 9 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவு

Lankathas Pathmanathan
கனடாவின் மாகாணங்கள் பல வெள்ளிக்கிழமை (17) முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் ஒரு நாளுக்கான COVID தொற்றுக்களை பதிவு செய்தன. கனடாவில் வெள்ளிக்கிழமை மொத்தம் 9,163 தொற்றுக்கள் பதிவாகின. Quebec 3,700 க்கும் மேற்பட்ட, Ontario...
செய்திகள்

காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்க பொது மக்கள் உதவியை நாடும் காவல்துறையினர்

Lankathas Pathmanathan
Brampton நகரில் காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்க உதவுமாறு Peel பிராந்திய காவல்துறையினர் பொது மக்கள் உதவியை நாடியுள்ளனர். 24 வயதான நிவேதன் அழகேஸ்வரன் என்ற இளைஞரை கடந்த 3ஆம் திகதி (December 3,...