தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 4017 Posts - 0 Comments
செய்திகள்

Quebecகில் மீண்டும் 5 ஆயிரத்திற்கும் அதிக தொற்றுகள்

Lankathas Pathmanathan
கனடாவில் அதிக தினசரி மாகாண COVID தொற்றுகளின் எண்ணிக்கையை செவ்வாய்க்கிழமை (21) Quebec பதிவு செய்தது. 5,043 புதிய தொற்றுகள் Quebecகில் பதிவாகின. இது தொற்று ஆரம்பித்ததில் இருந்து கனடா முழுவதும் பதிவான அதிகபட்ச...
செய்திகள்

Ontarioவில் செவ்வாய்க்கிழமை 3,453 தொற்றுக்கள்

Lankathas Pathmanathan
Ontarioவில் செவ்வாய்க்கிழமை (21) 3,453 புதிய COVID தொற்றுக்கள் பதிவாகின. தவிரவும் 11 மரணங்களும் சுகாதார அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டன. Ontarioவின் ஏழு நாள் தொற்றின் சராசரி இப்போது சுமார் 3,153 ஆக உள்ளது. இது...
செய்திகள்

Montreal நகரில் அவசரகால நிலை

Lankathas Pathmanathan
Montreal நகரில் புதுப்பிக்கப்பட்ட அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. COVID தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் Montreal நகர முதல்வர் Valerie Plante அவசரகால நிலையை செவ்வாய்க்கிழமை (21) அறிவித்தார். கடந்த சனிக்கிழமை தொற்று...
செய்திகள்

Nova Scotiaவில் ஒரு நாளுக்கான அதிக தொற்றுகள் பதிவு

Lankathas Pathmanathan
Nova Scotia செவ்வாய்க்கிழமை (21) ஒரு நாளுக்கான அதிக COVID தொற்றுகளை பதிவு செய்தது. செவ்வாய்க்கிழமை 522 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். இதன் மூலம் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக மாகாணம்...
செய்திகள்

Ontario முதல்வரின் வீட்டிற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைது

Lankathas Pathmanathan
Ontario முதல்வர் Doug Fordடின் வீட்டிற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (20) நிகழ்ந்தது. வார இறுதியில் இருந்து தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் Etobicokeவில் உள்ள முதல்வர் Ford...
செய்திகள்

கனடாவில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்

Lankathas Pathmanathan
புதிய கட்டுப்பாடுகளை மாகாணங்கள் மீண்டும் அறிவிக்கும் நிலையில் கனடாவில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின. கனடா திங்களன்று (20) 10,450 புதிய தொற்றுகளையும் 13 இறப்புகளையும் பதிவு செய்தது....
செய்திகள்

வெளிவிவகார அமைச்சருக்கு COVID உறுதி

Lankathas Pathmanathan
கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Jolyக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது விரைவான சோதனையின் மூலம் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் திங்கட்கிழமை (20) Twitter மூலம் அறிவித்தார். தான் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு...
செய்திகள்

மேலும் கட்டுப்பாடுகளை அறிவித்த Québec

Lankathas Pathmanathan
COVID பாதிப்புகள் அதிகரித்து வருவதால் திங்கட்கிழமை இரவு முதல் பாடசாலைகள், சூதாட்ட விடுதிகள், திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையங்களை Quebec அரசாங்கம் மூடுகிறது இன்றைய நிலைமை ஆபத்தானது என Québec சுகாதார அமைச்சர் Christian Dubé...
செய்திகள்

Ontarioவில் COVID பரிசோதனை முடிவுகளை பெறுவதற்கு பல நாட்கள் காத்திருக்கும் நிலை

Lankathas Pathmanathan
Ontarioவில் COVID பரிசோதனை முடிவுகளை பெறுவதற்கு பல நாட்கள் காத்திருக்கும் நிலை தொடர்வதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக பதிவாகும் தொற்றுகளின் எண்ணிக்கையில் முரண்பாடுகள் தோன்றுவதாக கூறப்படுகிறது. சில குடியிருப்பாளர்கள் ஐந்து நாட்கள் வரை பரிசோதனைகளுக்கு...
செய்திகள்

ஒரு நாளுக்கான அதிக தொற்றுக்களை பதிவு செய்த Quebec

Lankathas Pathmanathan
Quebec சுகாதார அதிகாரிகள் ஒரு நாளுக்கான அதிக COVID தொற்றுக்களை திங்கட்கிழமை பதிவு செய்தனர். திங்கட்கிழமை 4,571 தொற்றுக்கள் அங்கு பதிவாகின. தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21ஆல் அதிகரித்துள்ளது. தற்போது 397...