தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 4412 Posts - 0 Comments
செய்திகள்

North York நகரில் ஒருவர் வாகனத்தால் மோதப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழர் கைது

Lankathas Pathmanathan
North York நகரில் ஒருவர் வாகனத்தால் மோதப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டார். புதன்கிழமை (04) இரவு North York நகரில் வாகனத்தால் மோதப்பட்ட ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்து தப்பிச்...
செய்திகள்

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நெருக்கமான வர்த்தக உறவுகள்

Lankathas Pathmanathan
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நெருக்கமான வர்த்தக உறவுகளை இரு நாடுகளின் வர்த்தக தலைவர்களும் உறுதி செய்கின்றனர். கனடாவின் வர்த்தக அமைச்சர் Mary Ng, அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி Katherine Tai ஆகியோர் வியாழக்கிழமை (05)...
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontarioவில் NDP பெரும்பான்மை ஆட்சி அமைக்கும்: Andrea Horwath நம்பிக்கை

Ontarioவில் பெரும்பான்மை உறுப்பினர்களுடன் புதிய ஜனநாயக கட்சி ஆட்சி அமைக்கும் என Andrea Horwath நம்பிக்கை தெரிவித்தார். மாகாண சபை தேர்தல் பிரச்சாரத்தின் இரண்டாவது நாளான வியாழக்கிழமை (05) NDP தலைவி Horwath தமிழ்...
செய்திகள்

Conservative கட்சியின் தலைமைத்துவ வேட்பாளர்களின் விவாதம்

Conservative கட்சியின் தலைமைத்துவ வேட்பாளர்களின் விவாதம் வியாழக்கிழமை (05) மாலை நடைபெற்றது. கட்சியை வழிநடத்த தெரிவாகியுள்ள ஆறு வேட்பாளர்களில் ஐவர் இந்த விவாதத்தில் கலந்து கொண்டனர். இந்த விவாதத்தில் Pierre Poilievre, Leslyn Lewis,...
செய்திகள்

Conservative கட்சியில் அரை மில்லியன் உறுப்பினர்கள்

Conservative கட்சி அரை மில்லியன் உறுப்பினர்களை பதிவு செய்யும் நிலை தோன்றியுள்ளது. கட்சியின் தலைமை வேட்பாளர்கள் தொடர்ந்தும் ஆதரவாளர்களை பதிவு செய்து வருகின்றனர் கட்சியின் தலைமை தேர்தலில் வாக்களிப்பதற்கு June மாதம் 3ஆம் திகதி...
செய்திகள்

Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிப்பு

Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை வெள்ளிக்கிழமை (06) புதிய சாதனையை உருவாக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. தற்போது பெரும்பாலான GTA எரிபொருள் நிலையங்களில் எரிபொருளின் விலை  லிட்டருக்கு சராசரியாக 190.9 சதவீதமாக உள்ளது. வெள்ளியன்று...
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontario மாகாண சபை தேர்தலில் ஐந்து தமிழ் வேட்பாளர்கள்

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபை தேர்தலில் ஐந்து தமிழர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். Progressive Conservative கட்சியின் சார்பில் இருவர்,  NDP சார்பில் இருவர், Liberal கட்சியின் சார்பில் ஒருவர் என மொத்தம் ஐந்து தமிழர்கள் வேட்பாளர்களாக...
Ontario தேர்தல் 2022செய்திகள்

வியாழக்கிழமை தமிழ் ஊடகங்களை சந்திக்கவுள்ள NDP தலைவி

Lankathas Pathmanathan
NDP தலைவி Andrea Horwath வியாழக்கிழமை (05) தமிழ் ஊடகங்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் இரண்டாவது நாளான வியாழன் மாலை 3 மணிக்கு Scarboroughவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. புதன்கிழமை தமிழரான...
செய்திகள்

பாதுகாப்பான சட்டப்பூர்வமான கருக்கலைப்புக்கான வழிமுறை பாதுகாக்கப்படும்: பிரதமர்

Lankathas Pathmanathan
கனடாவில் பாதுகாப்பானதும்  சட்டப்பூர்வமானதுமான கருக்கலைப்புக்கான வழிமுறை பாதுகாக்கப்படும் என பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (04) தெரிவித்தார். கருக்கலைப்பு சேவைகள் தொடர்பாக ஆராய சுகாதார அமைச்சர், பெண் அமைச்சர் ஆகியோருக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாக Trudeau...
செய்திகள்

Quebec முகமூடி கட்டுப்பாடுகள் 14ஆம் திகதி முடிவுக்கு வரும்

Lankathas Pathmanathan
Quebec மாகாணம் முகமூடி கட்டுப்பாடுகளை எதிர்வரும் 14ஆம் திகதி முடிவுக்கு கொண்டு வருகிறது. Quebecகின் தலைமை பொது சுகாதார அதிகாரி புதன்கிழமை (04) இந்த அறிவித்தலை வெளியிட்டார். COVID தொற்றின் ஆறாவது அலையின் உச்சம்...