தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3854 Posts - 0 Comments
செய்திகள்

Nova Scotiaவில் ஒரு நாளுக்கான அதிக தொற்றுகள் பதிவு

Lankathas Pathmanathan
Nova Scotia செவ்வாய்க்கிழமை (21) ஒரு நாளுக்கான அதிக COVID தொற்றுகளை பதிவு செய்தது. செவ்வாய்க்கிழமை 522 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். இதன் மூலம் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக மாகாணம்
செய்திகள்

Ontario முதல்வரின் வீட்டிற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைது

Lankathas Pathmanathan
Ontario முதல்வர் Doug Fordடின் வீட்டிற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (20) நிகழ்ந்தது. வார இறுதியில் இருந்து தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் Etobicokeவில் உள்ள முதல்வர் Ford
செய்திகள்

கனடாவில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்

Lankathas Pathmanathan
புதிய கட்டுப்பாடுகளை மாகாணங்கள் மீண்டும் அறிவிக்கும் நிலையில் கனடாவில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின. கனடா திங்களன்று (20) 10,450 புதிய தொற்றுகளையும் 13 இறப்புகளையும் பதிவு செய்தது.
செய்திகள்

வெளிவிவகார அமைச்சருக்கு COVID உறுதி

Lankathas Pathmanathan
கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Jolyக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது விரைவான சோதனையின் மூலம் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் திங்கட்கிழமை (20) Twitter மூலம் அறிவித்தார். தான் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு
செய்திகள்

மேலும் கட்டுப்பாடுகளை அறிவித்த Québec

Lankathas Pathmanathan
COVID பாதிப்புகள் அதிகரித்து வருவதால் திங்கட்கிழமை இரவு முதல் பாடசாலைகள், சூதாட்ட விடுதிகள், திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையங்களை Quebec அரசாங்கம் மூடுகிறது இன்றைய நிலைமை ஆபத்தானது என Québec சுகாதார அமைச்சர் Christian Dubé
செய்திகள்

Ontarioவில் COVID பரிசோதனை முடிவுகளை பெறுவதற்கு பல நாட்கள் காத்திருக்கும் நிலை

Lankathas Pathmanathan
Ontarioவில் COVID பரிசோதனை முடிவுகளை பெறுவதற்கு பல நாட்கள் காத்திருக்கும் நிலை தொடர்வதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக பதிவாகும் தொற்றுகளின் எண்ணிக்கையில் முரண்பாடுகள் தோன்றுவதாக கூறப்படுகிறது. சில குடியிருப்பாளர்கள் ஐந்து நாட்கள் வரை பரிசோதனைகளுக்கு
செய்திகள்

ஒரு நாளுக்கான அதிக தொற்றுக்களை பதிவு செய்த Quebec

Lankathas Pathmanathan
Quebec சுகாதார அதிகாரிகள் ஒரு நாளுக்கான அதிக COVID தொற்றுக்களை திங்கட்கிழமை பதிவு செய்தனர். திங்கட்கிழமை 4,571 தொற்றுக்கள் அங்கு பதிவாகின. தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21ஆல் அதிகரித்துள்ளது. தற்போது 397
செய்திகள்

Ontarioவில் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை!

Lankathas Pathmanathan
Ontario சுகாதார அதிகாரிகள் திங்கட்கிழமை 3,783 புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் Ontarioவின் ஏழு நாள் தொற்றின் சராசரி இப்போது சுமார் 2,863 ஆக உள்ளது. இது முந்தைய வாரத்தில்
செய்திகள்

Ontarioவில் நிலவும் Pfizer தடுப்பூசியின் பற்றாக்குறை

Lankathas Pathmanathan
Ontarioவில் Pfizer COVID  தடுப்பூசி குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Omicron திரிபை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான mRNA தடுப்பூசிகள் இருப்பதாக மாகாணம் கூறுகிறது. ஆனாலும் Pfizer தடுப்பூசியின் பற்றாக்குறை காரணமாக சில பகுதிகளில், குடியிருப்பாளர்கள்
செய்திகள்

Prince Edward தீவு விவசாயிகளுக்கு 28 மில்லியன் டொலர் உதவி திட்டம்!

Lankathas Pathmanathan
Prince Edward தீவு விவசாயிகளுக்கு உதவ கனடிய அரசாங்கம் 28 மில்லியன் டொலர்களை செலவழிக்கிறது. உருளைக்கிழங்கு மீதான அமெரிக்காவின்  ஏற்றுமதி தடையை சமாளிக்க இந்த உதவி வழங்கப்படுகிறது. விவசாய அமைச்சர் Marie-Claude Bibeau திங்கட்கிழமை