September 7, 2024
தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3708 Posts - 0 Comments
செய்திகள்

உக்ரைனில் இராணுவ நடவடிக்கையை நீட்டிக்கும் கனடா

Lankathas Pathmanathan
உக்ரைனில் இராணுவ நடவடிக்கையை கனடா  மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. Operation UNIFIER என்ற இராணுவ நடவடிக்கையை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக பிரதமர்  Justin Trudeau புதன்கிழமை (26) அறிவித்தார். எதிர்வரும் நாட்களில்  60 துருப்புக்கள்
செய்திகள்

Ottawaவில் நோக்கி நகரும் பொது சுகாதார நடவடிக்கை எதிர்ப்பாளர்களின் பாரிய அணிவகுப்பு

Lankathas Pathmanathan
COVID தொற்று பொது சுகாதார நடவடிக்கைகளை எதிர்க்கும் எதிர்ப்பாளர்களின் பாரிய அணிவகுப்பு இந்த வார இறுதியில் Ottawaவை சென்றடையவுள்ளது. சரக்கு வாகன ஓட்டுனர்களுக்கு தடுப்பூசி ஆணையை எதிர்க்கும் வகையில் இந்த அணிவகுப்பு முன்னெடுக்கப்படுகிறது. ‘சுதந்திர
செய்திகள்

British Colombia துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி

Lankathas Pathmanathan
British Colombiaவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட அனைவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என நம்பப்படுகிறது. ஆனால் அவர்களின் விபரங்கள் காவல்துறையினரால் வெளியிடப்படவில்லை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கும் British
செய்திகள்

Toronto நகர முதல்வரை யாழ்ப்பாணத்திற்கு அழைத்த யாழ் நகர முதல்வர்

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் John Toryயை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு யாழ் நகர முதல்வர் மணிவண்ணன் விசுவலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். முதலாவது Toronto – யாழ் மாநகர தமிழ் மரபுரிமைத் திங்கள் நிகழ்வு இன்று
செய்திகள்

கனடா இப்போது தொற்றின் ஐந்தாவது அலையில் உள்ளது: NACI அறிக்கை

Lankathas Pathmanathan
கனடாவில் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட நோயெதிர்ப்பு குறைபாடு உள்ள குழந்தைகள் மூன்றாவது COVID தடுப்பூசியை பெற வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. NACI எனப்படும் கனடாவின் நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு இந்த
செய்திகள்

மற்றொரு முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கு அருகில் கல்லறைகள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தில் மற்றொரு முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கு அருகில் நிலக் குறிப்புகள் இல்லாத 93 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தரையில் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய புவி இயற்பியல் ஆய்வு, அங்கு சாத்தியமான கல்லறைகள் இருப்பதை
செய்திகள்

உக்ரைனை விட்டு இராஜதந்திரிகளின் குடும்பத்தினர் வெளியேற வேண்டும்: கனடா உத்தரவு

Lankathas Pathmanathan
இராஜதந்திரிகளின் குடும்பத்தினரை உக்ரைனை விட்டு வெளியேறுமாறு கனடா உத்தரவிட்டுள்ளது. உக்ரைனில் உள்ள தூதரக ஊழியர்களின் குடும்பத்தினரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கனேடிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் தூதரக ஊழியர்கள் தொடர்ந்து பணியில் இருப்பார்கள் என
செய்திகள்

கட்டுப்பாடுகளை தளர்த்தும் Quebec – தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை நீட்டிக்கும் British Colombia

Lankathas Pathmanathan
Quebec அரசாங்கம் புதிய COVID தளர்வுகளை சில கட்டுப்பாடுகளுடன் நடைமுறை படுத்துகின்றது. சிறிய கூட்டங்களை அனுமதிப்பதோடு உணவகங்களில் ஐம்பது சதவீதமானவர்கள் உள்ளிருந்து உணவருந்த முடியும் எனவும் இன்று அறிவிக்கப்பட்டது. அதிகபட்சம் 25 பேர் கொண்ட
செய்திகள்

ஒரு வருடத்தில் மிகப்பெரிய ஆயுட்கால சரிவுக்கு COVID பங்களித்துள்ளது

Lankathas Pathmanathan
ஒரு வருடத்தில் மிகப்பெரிய ஆயுட்கால சரிவுக்கு COVID பங்களித்துள்ளது என கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்தது. COVID தொற்று கனடாவில் இதுவரை பதிவு செய்யப்படாத மிகப்பெரிய ஒற்றை வருட ஆயுட்கால வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என
செய்திகள்

Ontarioவில் தொற்றின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியது

Lankathas Pathmanathan
Ontarioவில் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை ஒரு மில்லியனை, மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. திங்கட்கிழமை (24) தொற்றின் காரணமாக 3,861 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 615 பேர் அவசர சிகிச்சை