தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3253 Posts - 0 Comments
செய்திகள்

NATO பாதுகாப்பு செலவின இலக்கை அடைய கோரும் பிரேரணை கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

NATO பாதுகாப்பு செலவின இலக்கை அடைய கோரும் பிரேரணை ஒன்று புதன்கிழமை (06) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வியாழக்கிழமை கனடாவின் மத்திய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இந்த பிரேரணை
செய்திகள்

ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றுவதற்கான அழுத்தத்தை கனடா எதிர்கொள்கிறது

கனடாவில் உள்ள ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றுவதற்கான அழுத்தத்தை கனடிய அரசாங்கம் தொடர்ந்தும் எதிர்கொள்கிறது. ஆனாலும் கனடாவில் உள்ள ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றுவது, Moscowவில் உள்ள கனேடிய தூதர்களை அகற்றுவதற்கு ரஷ்யாவைத் தூண்டும் என பிரதமர்
செய்திகள்

மத்திய வரவு செலவு திட்டத்தின் முக்கிய அம்சமாக புதிய வீட்டு வசதி திட்டம் அடங்கியிருக்கும்

வியாழக்கிழமை (07) சமர்பிக்கப்படவுள்ள மத்திய வரவு செலவு திட்டத்தின் முக்கிய அம்சமாக புதிய வீட்டு வசதி திட்டம் அடங்கியிருக்கும் என தெரியவருகின்றது. மத்திய நிதி அமைச்சர் Chrystia Freeland வியாழன் மாலை Liberal அரசாங்கத்தின்
செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யாவை இடைநிறுத்த வேண்டும்: கனடா வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யாவை இடைநிறுத்த வேண்டும் என கனடா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து கோரியுள்ளது. ரஷ்யா மனித உரிமைகள் பேரவையில் அமரக்கூடாது என கனடிய வெளியுறவு அமைச்சர்
செய்திகள்

இலங்கையில் ராஜபக்ச அரசை ஆட்சியில் இருந்து அகற்ற கோரி கனடாவில் போராட்டம்

Lankathas Pathmanathan
இலங்கையில் ராஜபக்ச அரசை ஆட்சியில் இருந்து அகற்ற கோரும் போராட்டம் British Colombia மாகாணத்தின் Vancouver நகரில் நடைபெற்றது. Vancouver நகரின் downtown பகுதியில் ஒன்றுகூடிய 200 இலங்கை-கனடியர்கள், தங்கள் தாயகத்தில் உள்ள அரசாங்கத்தை
செய்திகள்

இரண்டாவது COVID booster தடுப்பூசிகளை வழங்க மாகாணங்கள் தயாராக வேண்டும்: NACI

Lankathas Pathmanathan
இரண்டாவது COVID booster தடுப்பூசிகளை வழங்க மாகாணங்கள் தயாராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. NACI எனப்படும் நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு செவ்வாய்க்கிழமை (05) இந்த பரிந்துரையை வெளியிட்டது. 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்,
செய்திகள்

Ontarioவில் COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 சதவீதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் கடந்த ஏழு நாட்களில் COVID தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 சதவீதம் அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (05) 1,091 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்களின்
செய்திகள்

முகமூடி கட்டுப்பாடுகள் April 30 வரை நீட்டிப்பு: Quebec

Lankathas Pathmanathan
Quebec மாகாணம் முகமூடி கட்டுப்பாடுகளை April 30 வரை நீட்டிக்கிறது. தொற்றுகளின் அதிகரிப்புக்கும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்புக்கும் மத்தியில் Quebec அரசாங்கம் குறைந்த பட்சம் April இறுதி வரை முகமூடி கட்டுப்பாடுகளை நீட்டிக்கிறது.
செய்திகள்

ரஷ்ய, பெலாரஷ் அரசாங்க ஆதரவாளர்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகள்

Lankathas Pathmanathan
ரஷ்ய, பெலாரஷ் அரசாங்கத்துடன் நெருக்கமானவர்கள் மீதான புதிய பொருளாதாரத் தடைகள் குறித்த கனடா அறிவித்துள்ளது. உக்ரேனில் தொடரும் யுத்தத்திற்கு மத்தியில் இந்த புதிய தடை குறித்து கனடா ஆலோசிக்கிறது. ஒன்பது ரஷ்யர்கள், ஒன்பது பெலாரசியர்கள் மீது
செய்திகள்

எரிவாயு, எரிபொருள் வரிகளை குறைக்கும் சட்டமூலம் Ontarioவில்

Lankathas Pathmanathan
எரிவாயு, எரிபொருள் வரிகளை தற்காலிகமாக குறைக்கும் சட்டமூலத்தை Ontario அரசாங்கம் திங்கட்கிழமை (04) அறிமுகப்படுத்தியது. இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், எரிவாயு வரி லிட்டருக்கு 5.7 சதத்தினால் குறைக்கப்படும். எரிபொருள் வரி லிட்டருக்கு 5.3 சதத்தினால்