தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3257 Posts - 0 Comments
செய்திகள்

Saskatchewan கத்தி குத்து சம்பவங்களில் பத்து பேர் மரணம் – 15 பேர் காயம்!

Lankathas Pathmanathan
Saskatchewan மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) பல இடங்களில் நிகழ்ந்த கத்தி குத்து சம்பவங்களில் பத்து பேர் இறந்துள்ளனர், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். James Smith Cree Nation, Weldon ஆகிய இடங்களில் இந்த
செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் வட்டி விகிதம்!

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி ஐந்தாவது முறையாக வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் உச்சத்தை அடைந்ததாக தோன்றும் நிலையில் எதிர்வரும் புதன்கிழமை (07) மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகள்

Newfoundland எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வெடி விபத்தில் எட்டுப் பேர் காயம்

Lankathas Pathmanathan
Newfoundland மாகாண எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் எட்டுப் பேர்  காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் நிலை ஆபத்தாக உள்ளது என RCMP தெரிவித்தது. இந்த வெடிப்பு வெள்ளிக்கிழமை (02) உள்ளூர் நேரப்படி
செய்திகள்

ஆயுதமேந்திய நபர் குறித்து Quebec மாகாண காவல்துறை விடுத்த எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Gaspé பகுதியில் ஆயுதமேந்திய சந்தேக நபரை Quebec மாகாண காவல்துறையினர் தேடி வருகின்றனர். அந்த பகுதி பொதுமக்களை வீட்டிற்குள் தங்குவதற்கான எச்சரிக்கை காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய நபரை அப்பகுதியில் உள்ள எவரும் அணுக வேண்டாம்
செய்திகள்

Toronto வீட்டு விற்பனை கடந்த ஆண்டை விட 34 சதவீதம் குறைந்தது

Lankathas Pathmanathan
Toronto வீட்டு விற்பனை கடந்த ஆண்டை விட 34 சதவீதம் குறைந்துள்ளது. ஆனாலும் July மாதத்தில் இருந்து வீட்டு விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது என Toronto பிராந்திய வீடு விற்பனை வாரியம் தெரிவித்தது.
செய்திகள்

Modernaவின் Omicron இலக்கு கொண்ட தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்தது

Lankathas Pathmanathan
Modernaவின் Omicron இலக்கு கொண்ட COVID தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், கனடாவில் முதலாவது மாறுபாடு இலக்கு கொண்ட COVID தடுப்பூசியைப் பயன்படுத்த Health கனடா அங்கீகாரம் அளித்துள்ளது. 18 வயதிற்கு
செய்திகள்

மனநல நெருக்கடியை எதிர் கொள்பவர்களுக்கு அவசர உதவி இலக்கம் அறிமுகம்

Lankathas Pathmanathan
மனநல நெருக்கடியை எதிர் கொள்பவர்கள் அவசர உதவிக்கு 988 என்ற இலக்கத்தை விரைவில் உபயோகிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது 2023 இலையுதிர் காலத்தில் இந்த இலக்கம் பாவனைக்கு வரும் என கனடிய வானொலி-தொலைக்காட்சி தொலைத்தொடர்பு
செய்திகள்

பசுமை கட்சியின் தலைமைப் போட்டியில் Elizabeth May

Lankathas Pathmanathan
பசுமை கட்சியின் தலைமைப் போட்டியில் Elizabeth May இணைந்துள்ளார். 2019 இல் பசுமைக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகிய May, கட்சி சீர்குலைந்துள்ளது என கூறினார். இந்த நிலையில் பசுமைக் கட்சியின் தலைமையை மீட்டெடுக்கும்
செய்திகள்

நீண்ட வார இறுதிக்கு முன்னர் எரிபொருளின் விலை குறைகிறது

Lankathas Pathmanathan
நீண்ட வார இறுதிக்கு முன்னதாக Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை குறைகிறது. வெள்ளிக்கிழமை (02) எரிபொருளின் விலை மேலும் இரண்டு சதங்களால் குறையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின்
செய்திகள்

இரண்டாம் காலாண்டில் பொருளாதாரம் 3.3 சதவீதம் வளர்ச்சி

Lankathas Pathmanathan
இரண்டாம் காலாண்டில் கனடிய பொருளாதாரம் ஆண்டுக்கு 3.3 சதவீதம் வளர்ச்சியடைந்ததாக கனடிய புள்ளிவிபர திணைக்களம் கூறுகிறது. வீட்டுச் செலவினங்களில் அதிகரித்த வணிக முதலீட்டால் இந்த வளர்ச்சி நிகழ்ந்துள்ளது. மாதாந்த, காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில்