Ontarioவின் digital தடுப்பூசி கடவுச்சீட்டு செயலி!
Ontarioவின் digital COVID தடுப்பூசி கடவுச்சீட்டு செயலியை இப்போது பதிவிறக்கம் செய்யலாம். ஒருவரின் COVID தடுப்பூசி நிலையை சரிபார்க்க உதவும் Ontarioவின் புதிய digital செயலியை இப்போது பதிவிறக்கம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது....