பொது சுகாதார உத்தரவுகளை முடிவுக்கு கொண்டுவர Saskatchewan முடிவு
COVID பொது சுகாதார உத்தரவுகளை முடிவுக்கு கொண்டுவர Saskatchewan மாகாணம் முடிவு செய்துள்ளது. தொற்று பரவுவதை தடுப்பதற்கான பொது சுகாதார உத்தரவுகளை Saskatchewan முடிவுக்கு கொண்டு வருவதாக முதல்வர் Scott Moe கூறினார். தடுப்பூசி...