Liberal அரசாங்கத்தின் தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு
ஆளும் Liberal அரசாங்கத்தின் தீபாவளி கொண்டாட்டம் தலைநகர் Ottawaவில் நடைபெற்றது. திங்கட்கிழமை (04) நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் Justin Trudeau கலந்து கொண்டார். அமைச்சர்கள் அனிதா ஆனந்த், கரி ஆனந்தசங்கரி உள்ளிட்ட பலரும்