December 12, 2024
தேசியம்

Month : October 2024

செய்திகள்

அடுத்த தேர்தலை எதிர்கொள்வது குறித்து கவனம் செலுத்துகிறோம்: Liberal நாடாளுமன்ற குழு

Lankathas Pathmanathan
அடுத்த தேர்தலை எதிர்கொள்வது குறித்து கவனம் செலுத்துவதாக Liberal அமைச்சரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற குழுவினர் தெரிவித்தனர். பிரதமர் Justin Trudeauவின் தலைமை குறித்த கேள்விகளுக்கு மத்தியில் புதன்கிழமை (31) நடைபெற்ற Liberal நாடாளுமன்ற குழு...
செய்திகள்

TTC பேருந்து விபத்தில் 8 பேர் காயம்

Lankathas Pathmanathan
Toronto போக்குவரத்து சபையின் (TTC) பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்தனர். வியாழக்கிழமை (31) அதிகாலை 4.30 மணியளவில் Finch – Yonge சந்திக்கு அருகாமையில் இந்த விபத்து நிகழ்ந்தது. பேருந்தில் பயணித்த ஏழு...
செய்திகள்

ரஷ்யாவில் உக்ரைனுக்காக போரிட்ட கனடியர் மரணம்?

Lankathas Pathmanathan
ரஷ்யாவில் கனடியர் ஒருவரின் மரணம் குறித்து அறிந்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. ஆனாலும் இறந்த கனடியர் உக்ரைனுக்காக போரிட ரஷ்யாவிற்குள் நுழைந்தவர்.என்ற தகவலை உறுதிப்படுத்த வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது. வெளிநாட்டுப் போராளி என்ற...
செய்திகள்

அரசாங்கத்தை பதவி விலத்துவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு உதவப் போவதில்லை: Jagmeet Singh

Lankathas Pathmanathan
Liberal அரசாங்கத்தை பதவி விலத்துவதற்கு Bloc Québécois, Conservative கட்சிகளுக்கு உதவப் போவதில்லை என NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்தார். Liberal அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு  Bloc Québécois  Conservative கட்சிகளின்  தலைவர்களின் கோரிக்கைகளுக்கு...
செய்திகள்

சீனாவுக்கான சேவையை அதிகரிக்க Air கனடா முடிவு

Lankathas Pathmanathan
சீனாவுக்கான தனது விமான சேவையை அதிகரித்து வருவதாக Air கனடா தெரிவித்துள்ளது. தலைநகர் Beijingகிற்கு தினசரி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக Air கனடா அறிவித்துள்ளது. Vancouver நகரில் இருந்து சீன தலைநகருக்கு January 15...
செய்திகள்

Ontario மாகாண இலையுதிர் கால பொருளாதார அறிக்கை

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் இலையுதிர் கால பொருளாதார அறிக்கை புதன்கிழமை (30) சமர்பிக்கப்படுகிறது. நிதியமைச்சர் Peter Bethlenfalvy இந்த பொருளாதார அறிக்கையை சட்டமன்றத்தில் சமர்ப்பிப்பார். இந்த பொருளாதார அறிக்கை ஒரு சிறிய வரவு செலவு திட்டமாக...
செய்திகள்

கனடாவில் நிகழ்ந்த வன்முறையில் இந்திய அரசின் மூத்த அமைச்சருக்கு தொடர்பு?

Lankathas Pathmanathan
கனடாவில் இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் நடந்த வன்முறையில் பிரதமர் நரேந்திர மோடியின் மூத்த அமைச்சர் தொடர்புபட்டுள்ளார் என கனடிய அதிகாரிகள் குற்றம் சாட்டினர். இந்த விடயத்தில் வெளியாகும் குற்றச்சாட்டுகளை கனடிய வெளிவிவகார இணை அமைச்சர்...
செய்திகள்

தேர்தல் ஒன்றிற்கு தயார்: Bloc Québécois தலைவர் Yves-Francois Blanchet

Lankathas Pathmanathan
தேர்தல் ஒன்றிற்கு தயாராக உள்ளதாக Bloc Québécois தலைவர் Yves-Francois Blanchet தெரிவித்தார். சிறுபான்மை Liberal அரசாங்கத்தை பதவி விலக்க ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு Bloc Québécois கட்சி தயாராகி வருவதாக செய்திகள்...
செய்திகள்

அனைத்து வரி செலுத்துவோருக்கும் Ontario மாகாண அரசாங்கத்தின் $200 கொடுப்பனவு

Lankathas Pathmanathan
Ontario மாகாண அரசாங்கம் அனைத்து வரி செலுத்துவோருக்கும் 200 டொலர் வரி இல்லாத தள்ளுபடி கொடுப்பனவு – tax-free rebate – ஒன்றை வழங்க முடிவு செய்துள்ளது. முதல்வர் Doug Ford செவ்வாய்க்கிழமை (29)...
செய்திகள்

British Columbiaவில் NDP வெற்றி உறுதி!

Lankathas Pathmanathan
British Columbia மாகாண தேர்தலில் NDP கட்சி வெற்றி பெற்றுள்ளது. October 19 ஆம் திகதி British Columbia மாகாண சபை தேர்தல் நடைபெற்றது. பல வாரங்கள் நிகழாமல் இருந்த இறுதி வாக்குகளின் எண்ணிக்கை...