தேசியம்

Month : July 2024

செய்திகள்

Paris Olympic போட்டியில் 300க்கும் மேற்பட்ட கனடிய வீரர்கள் பங்கேற்பு

Lankathas Pathmanathan
Paris Olympic போட்டியில் 300க்கும் மேற்பட்ட கனடிய விளையாட்டு வீரர்கள் போட்டியிடுகின்றனர். இந்த வாரம் ஆரம்பமாகும் Olympic 2024, பதினைந்து நாட்கள் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை (26) ஆரம்ப விழாவுடன் அதிகாரப்பூர்வமாக விளையாட்டுகள் ஆரம்பிக்கும். ஆனால்...
செய்திகள்

காசா எல்லைக்கு அருகில் கனடியர் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan
காசா எல்லைக்கு அருகே கனடியர் ஒருவர் கொல்லப்பட்டார். இவர் இஸ்ரேலிய படையினரை கத்தியைக் காட்டி மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. காசா எல்லையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரை கத்தியைக் காட்டி மிரட்டிய கனடியர் ஒருவர் திங்கட்கிழமை (22)...
செய்திகள்

2024இல் மேலும் மூன்று வட்டி விகித குறைப்பு சாத்தியம் ?

Lankathas Pathmanathan
இந்த வாரம் கனடிய மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. மீண்டும் இரண்டு முறை இந்த ஆண்டு, மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும் எனவும் கூறப்படுகிறது. மத்திய வங்கி...
செய்திகள்

தற்காலிக உடன்பாட்டுக்கு LCBO தொழிலாளர்கள் அங்கீகாரம்

Lankathas Pathmanathan
Ontario மதுபானக் கட்டுப்பாட்டு வாரியத்துடனான தற்காலிக உடன்பாட்டை LCBO தொழிலாளர்கள் அங்கீகரிக்கின்றனர், Ontario மதுபானக் கட்டுப்பாட்டு வாரியமும் (LCBO) அதன் 10,000 தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் Ontario பொது சேவை ஊழியர் சங்கமும் (OPSEU) சனிக்கிழமை...
செய்திகள்

Joe Biden கனடியர்களின் ஒரு சிறந்த நண்பன்: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan
அமெரிக்காவின் ஜனாதிபதியாக, Joe Biden கனடியர்களுக்கு ஒரு சிறந்த நண்பனாக விளங்கியவர் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என Joe Biden ஞாயிற்றுக்கிழமை (21) அறிவித்தார். இந்த...
செய்திகள்

வேலை நிறுத்தம் முடிவடைந்தது – LCBO உறுதி!

Lankathas Pathmanathan
வேலை நிறுத்தம் முடிவடைந்ததை LCBO உறுதிப்படுத்தியது. இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த கடைகள் செவ்வாய்க்கிழமை (23) மீண்டும் திறக்கப்படும் எனவும்  LCBO உறுதிப்படுத்தியது. LCBO சனிக்கிழமை ஒரு அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. Ontario மதுபானக் கட்டுப்பாட்டு...
செய்திகள்

கோடை காலத்தின் இறுதிக்குள் அமைச்சரவை மாற்றம்?

Lankathas Pathmanathan
கோடை காலத்தின் இறுதிக்குள் பெரும் அமைச்சரவை மாற்றம் ஒன்றை பிரதமர் Justin Trudeau அறிவிப்பார் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநர் Mark Carneyயை அரசியலுக்கு அழைத்து வரும் முயற்சியில் பிரதமர்...
செய்திகள்

LCBO வேலை நிறுத்தம் தொடர்கிறது?

Lankathas Pathmanathan
LCBO வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தற்காலிக ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய கோரிக்கைகளை தொழிற்சங்கம் அறிமுகப்படுத்துவதாக மாகாணம் குற்றம் சாட்டிய நிலையில் இந்த தற்காலிக ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பணிக்குத் திரும்புவதற்கான நெறிமுறையின்...
செய்திகள்

LCBO வேலை நிறுத்தம் தற்காலிகமாக தொடரும்?

Lankathas Pathmanathan
LCBO வேலை நிறுத்தம் தற்காலிகமாக தொடரும் என தொழிற்சங்கம் தெரிவித்தது. LCBO வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தற்காலிக உடன்பாட்டை வெள்ளிக்கிழமை (19) எட்டியது. இதன் மூலம் கடந்த இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த கடைகள்...
செய்திகள்

N.B. வாகன விபத்தில் மூன்று இராணுவத்தினர் மரணம்!

Lankathas Pathmanathan
New Brunswick வாகன விபத்தில் மூன்று கனடிய இராணுவத்தினர் மரணமடைந்தனர். கடந்த வார விடுமுறையில் நிகழ்ந்த விபத்தில் மூவர் மரணமடைந்தனர். விபத்தின் போது இவர்கள் மூவரும் சேவையில் இல்லை என RCMP கூறியது. ஞாயிற்றுக்கிழமை...