Liberal நாடாளுமன்ற குழு பிரதமரை ஆதரிக்கிறது?
Liberal நாடாளுமன்ற குழுவின் பெரும்பான்மையினர் பிரதமரை ஆதரிப்பதாக துணைப் பிரதமர் தெரிவித்தார். Liberal நாடாளுமன்ற குழுவின் பெரும்பான்மையினர் தங்கள் தலைவரை தொடர்ந்து ஆதரித்து வருவதாக துணைப் பிரதமர் Chrystia Freeland கூறினார். பிரதமர் Justin...