தேசியம்

Month : July 2024

செய்திகள்

மிரட்டி பணம் பறித்த விசாரணையில் ஐவர் கைது!

Lankathas Pathmanathan
மிரட்டி பணம் பறித்த விசாரணையில் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். Peel பிராந்திய காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணையில் ஐவர் கைதாகியுள்ளனர். இவர்கள் தொடர்ச்சியான வன்முறை மூலம் பலரையும் மிரட்டி பணம் பறித்ததாக காவல்துறையினர்...
செய்திகள்

இங்கிலாந்தில் தொழிற்கட்சியின் தேர்தல் வெற்றி கனடாவுக்கு சாதகமானது?

Lankathas Pathmanathan
இங்கிலாந்தில் புதிய அரசாங்கம் பதவி ஏற்பது கனடாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்த நம்பிக்கையை புதுப்பிக்கிறது. இங்கிலாந்தில் வியாழக்கிழமை (04) நடைபெற்று முடிந்த தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றது. புதிதாக அரசமைக்கும் தொழிற்கட்சி கனடாவுடன் வர்த்தக ஒப்பந்த...
செய்திகள்

கனடிய மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவரை பதவி நீக்குவோம்: Conservative

Lankathas Pathmanathan
கனடிய மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தலைமை தாங்குவதற்கு நியமிக்கப்பட்டவரை Pierre Poilievre  தலைமையிலான அரசாங்கம் அகற்றும் என Conservative கட்சி தெரிவித்தது. Liberal அரசாங்கத்தால் இந்த பதவிக்கு Birju Dattani நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த மாதம்...
செய்திகள்

மீண்டும் அதிகரித்தது வேலையற்றோர் விகிதம்!

Lankathas Pathmanathan
கனடாவின் வேலையற்றோர் விகிதம் மீண்டும் அதிகரித்தது. June மாதத்தில் வேலையற்றோர் விகிதம் 6.4 சதவீதமாக அதிகரித்துள்ளது இதன் மூலம் இரண்டு ஆண்டுகளில் வேலையற்றோர் விகிதம் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. கனடிய புள்ளி விபரத்...
செய்திகள்

அனைத்து LCBO கடைகள் மூடப்பட்டுள்ளன!

Lankathas Pathmanathan
LCBO ஊழியர்கள் வேலை மறுப்பு போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. LCBO வரலாற்றில் முதலாவது வேலை நிறுத்தம் இதுவாகும். Ontario பொதுச் சேவை ஊழியர் சங்கம் (OPSEU) பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 10,000 LCBO ஊழியர்கள் வெள்ளிக்கிழமை (05)...
செய்திகள்

27 வருட நாடாளுமன்ற உறுப்பினர் அரசியலில் இருந்து ஓய்வு

Lankathas Pathmanathan
நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினர் John McKay அரசியலில் இருந்து விலக உள்ளார். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். 27 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த அவர் அரசியலில்...
ஆய்வுக் கட்டுரைகள்இலங்கதாஸ் பத்மநாதன்இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

மாற்றம் குறித்த குழப்பத்தில் பேரவை?

Lankathas Pathmanathan
மாற்றம் எப்போதும் வெற்றி தரும் என்பதை கனடியத் தமிழர் பேரவை தவறாக புரிந்து வைத்துள்ளது போலும்! புதிய இயக்குநர்கள் சபையை நியமித்துள்ளதாக இந்த வாரம் CTC அறிவித்தது. இந்த நியமனம் மாற்றம் குறித்த பேரவையின் குழப்பத்தை...
செய்திகள்

70வது NATO அமர்வு கனடாவில்

Lankathas Pathmanathan
70வது ஆண்டு NATO அமர்வை கனடா நடத்தவுள்ளது. வடக்கு Atlantic ஒப்பந்த அமைப்பின் (NATO) பாராளுமன்ற சட்டமன்றத்தின் 70வது ஆண்டு கூட்டத்தை கனடா நடத்தவுள்ளது. கனடிய NATO பாராளுமன்ற சங்கம் வியாழக்கிழமை (04) இந்த...
செய்திகள்

CSIS தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
கனடாவின் உளவு அமைப்பின் தலைவர் David Vigneault பதவி விலகுகிறார். CSIS எனப்படும் கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவையின் இயக்குனர் David Vigneault பொது சேவையில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார். அவர் ஏழு ஆண்டுகள்...
செய்திகள்

கடந்த ஆண்டு Conservative கட்சி விளம்பரத்திற்கு $8.5 மில்லியன் செலவு

Lankathas Pathmanathan
கடந்த ஆண்டு Conservative கட்சி விளம்பரத்திற்காக 8.5 மில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளது. இது ஏனைய அரசியல் கட்சிகளை விட கணிசமான அதிக செலவாகும். Liberal கட்சி அதில் ஒரு பகுதியையே செலவழித்தனர். Liberal...