கனடிய சுற்றுலாப் பயணியின் மரணம் கொடூரமானது: அயர்லாந்து பிரதமர்
கனடிய சுற்றுலாப் பயணி ஒருவர் தாக்கப்பட்டு பலியான சம்பவம் குறித்து அயர்லாந்து பிரதமர் அதிர்ச்சி தெரிவித்தார். Montreal நகரைச் சேர்ந்த கனடியரான Neno Dolmajian அயர்லாந்தில் மரணமடைந்துள்ளார். அயர்லாந்தின் தலைநகரம் Dublinனில் அவர் தாக்கப்பட்டதாக