தேசியம்

Month : June 2024

செய்திகள்

Toronto அலுவலக துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கி தாரியும் பலி

Lankathas Pathmanathan
Toronto அலுவலக துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் துப்பாக்கி தாரியும் அடங்குகின்றார். திங்கட்கிழமை (17) மாலை Toronto அலுவலகம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியாகினர். இதில் ஒரு ஆண், பெண் உட்பட துப்பாக்கி...
ஆய்வுக் கட்டுரைகள்இலங்கதாஸ் பத்மநாதன்கட்டுரைகள்

எல்லாம் “Tamil Fest” செய்யும் மாயம்!

Lankathas Pathmanathan
கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) இவை முக்கியமான நாட்கள். கனடிய தமிழர் பெருவிழா என்னும் Tamil Fest கனி அந்தரத்தில் ஆடும் நிலையில் ஒவ்வொரு அடியையும் பேரவை அவதானமாக எடுத்து வைக்கிறது என்பது அவர்களின்...
செய்திகள்

தமிழ் சமூக மைய குடும்ப நன்கொடைத் திட்டம் ஆரம்பம்!

Lankathas Pathmanathan
தமிழ் சமூக மைய கட்டுமானத்திற்கான குடும்ப நன்கொடைத் திட்டத்தின் ஆரம்பமாகியுள்ளது. கனடாவில் தமிழ் சமூக மையக் கட்டுமானத்தில் விழுதுகள் நிதி திரட்டும் விபரங்கள் சனிக்கிழமை (15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியாகின. விழுதுகளாக அடையாளப்படுத்தப்படும்...
இலங்கதாஸ் பத்மநாதன்கட்டுரைகள்

கனடிய தமிழரின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்கும் இலங்கை அரசாங்கம்?

Lankathas Pathmanathan
கனடிய தமிழர்கள் இலங்கையில்  நிரந்தர வதிவிட உரிமை பெறக்கூடிய புதிய சாத்தியக்கூறு ஒன்று தோன்றியுள்ளது. இதன் மூலம் கனடிய தமிழர்கள் மாத்திரமல்லாமல் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை வம்சாவளியினர், அவர்களின் வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர்களுக்கு நிரந்தர...
செய்திகள்

Toronto அலுவலக துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி

Lankathas Pathmanathan
Toronto அலுவலகம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலியாகினர். Don Mills வீதியில் York Mills வீதிக்கும் Lawrence வீதிக்கு இடையில் உள்ள Mallard வீதியில் அமைந்துள்ள அலுவலகம் ஒன்றில் திங்கட்கிழமை (17)...
செய்திகள்

குறைவடையும் வீட்டின் விலை?

Lankathas Pathmanathan
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் May மாதத்தில் வீடு விற்பனை குறைவடைந்துள்ளது. கனடிய வீடு விற்பனை சங்கம் இந்த தகவலை வெளியிட்டது. இதே காலப்பகுதியில்  சராசரி வீட்டின் விலையும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு...
செய்திகள்

மூன்று மாகாணங்களில் வெப்ப எச்சரிக்கை!

Lankathas Pathmanathan
Ontario, Quebec, New Brunswick மாகாணங்களில் கடுமையான வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணங்களில் சில பகுதிகளில் இந்த வாரம் வெப்பநிலை 45 C வரை உணரப்படலாம் என எதிர்வு கூறப்படுகிறது. Ontario முழுவதும்,...
செய்திகள்

இராணுவ கப்பலை திட்டமிட்டு கியூபாவிற்கு அனுப்பிய கனடா?

Lankathas Pathmanathan
கனடிய இராணுவ கப்பலை கியூபாவிற்கு அனுப்பிய நகர்வு திட்டமிடப்பட்டது என தேசிய பாதுகாப்பு அமைச்சர் அலுவலகம் தெரிவிக்கின்றது. கியூபாவிற்கு கனடிய இராணுவ கப்பலை அனுப்பிய முடிவை தேசிய பாதுகாப்பு அமைச்சர் Bill Blair அலுவலகம்...
செய்திகள்

ரஷ்யா மீது இனப்படுகொலை குற்றச் சாட்டை முன்வைக்கும் கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan
உக்ரேனிய குழந்தைகளை சிறைபிடிக்கும் இனப்படுகொலைக்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என Justin Trudeau தெரிவித்தார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உக்ரைன் அமைதி மாநாட்டில் பிரதமர் Justin Trudeau பங்கேற்கிறார். ஆயிரக்கணக்கான உக்ரேனிய குழந்தைகளை அவர்களின் வீட்டில்...
செய்திகள்

கனடா – இந்தியா பிரதமர்கள் சந்திப்பு

Lankathas Pathmanathan
கனடிய பிரதமர் இந்திய பிரதமரை சந்தித்தார். கனடிய பிரதமர் Justin Trudeau, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை (14) சந்தித்தார். இத்தாலியில் நடைபெறும் G7 நாடுகளின் தலைவர் மாநாட்டில் இரு நாடுகளின் தலைவர்கள்...