இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் முன்மொழிவுக்கு கனடா ஒப்புதல்
இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்க அதிபர் முன்வைத்த முன்மொழிவுக்கு கனடிய பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மூன்று கட்ட ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்க அதிபர் Joe...