December 12, 2024
தேசியம்

Month : May 2024

செய்திகள்

Rafah தாக்குதல்கள் குறித்து கனடிய பிரதமர் கண்டனம்

Lankathas Pathmanathan
Rafahவில் பொதுமக்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் குறித்து கனடிய பிரதமர் கண்டனம் தெரிவித்தார். பொதுமக்கள் மீதான இந்த தாக்குதல்கள் குறித்து தனது அரசாங்கம் திகிலடைந்துள்ளதாக பிரதமர் Justin Trudeau கூறினார். Rafah மீதான தாக்குதல்களை...
செய்திகள்

Toronto நகர முன்னாள் முதல்வர் Rob Ford பெயரில் விளையாட்டு அரங்கம்

Lankathas Pathmanathan
Toronto நகர முன்னாள் முதல்வர் Rob Ford பெயரில் புதிதாக பெயரிடப்பட்ட விளையாட்டு அரங்கம் திறந்து வைக்கப்பட்டது. Torontoவின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு மைதானம் முன்னாள் நகர முதல்வர்  நினைவாக அதிகாரப்பூர்வமாக மறுபெயரிடப்பட்டது....
செய்திகள்

சபாநாயகரை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை தோல்வி

Lankathas Pathmanathan
நாடாளுமன்ற சபாநாயகரை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை தோல்வியடைந்தது. கட்சி சார்பான குற்றச்சாட்டுகளின் பேரில் சபாநாயகர் Greg Fergusசை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை மீதான வாக்களிப்பு நடைபெற்றது. Conservative தலைமையிலான இந்த பிரேரணையின்...
செய்திகள்

Carolyn Parrish vs Dipika Damerla: Mississauga நகரின் அடுத்த முதல்வர் யார்?

Lankathas Pathmanathan
Mississauga நகர முதல்வராக Carolyn Parrish தெரிவாகும் சாத்தியக்கூறு அதிகரித்துள்ளது. புதிதாக வெளியாகிய கருத்து கணிப்பொன்று இந்த இடைத் தேர்தலில் Carolyn Parrish வெற்றி பெறும் சாத்தியக்கூற்றை வெளிப்படுத்துகிறது. புதிய கருத்து கணிப்பு முடிவுகளின்...
செய்திகள்

ஆங்கிலம், பிரஞ்சு தவிர்ந்த வேறு மொழி Ontario சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அனுமதி!

Lankathas Pathmanathan
Ontario சட்டமன்றத்தில்  ஆங்கிலம், பிரஞ்சு தவிர வேறு மொழி அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் Sol Mamakwa செவ்வாய்க்கிழமை (28) தனது சொந்த மொழியில் உரையாற்றினார். Oji-Cree என ஆங்கிலத்தில் அறியப்படும் Anishininiimowin மொழியில்,...
செய்திகள்

சபாநாயகரை பதவி நீக்கம் செய்யும் வாக்கெடுப்பு

Lankathas Pathmanathan
நாடாளுமன்ற சபாநாயகரை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர் கட்சி சார்பான குற்றச்சாட்டுகளின் பேரில் சபாநாயகர் Greg Fergusசை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை மீதான வாக்களிப்பு நடைபெறவுள்ளது...
செய்திகள்

தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்?

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகளுக்கு  அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. Ontario முதல்வர் Doug Ford விரைவில் தேர்தல் நடைபெற கூடிய ஊகங்களை தூண்டியுள்ளார். மாகாண தேர்தல் Ontarioவில் 2026...
செய்திகள்

வேலை நிறுத்தங்களின் போது மாற்றுத் தொழிலாளர்களை பயன்படுத்தும் சட்டமூலம் நிறைவேறியது

Lankathas Pathmanathan
வேலை நிறுத்தங்களின் போது மாற்றுத் தொழிலாளர்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. திங்கட்கிழமை (27) நடைபெற்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பில் இந்த சட்டமூலம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த...
செய்திகள்

$33.2 மில்லியன் வாகனத் திருட்டு விசாரணையில் இரண்டு தமிழர்களும் தேடப்படுகின்றனர்

Lankathas Pathmanathan
வாகனத் திருட்டு விசாரணை ஒன்றில் Peel பிராந்திய காவல்துறையினர் 16 பேரை கைது செய்துள்ளனர். மிகவும் திட்டமிடப்பட்ட குற்றவியல் நடவடிக்கை இதுவென Peel பிராந்திய காவல்துறையினர் தலைவர் நிசான் துரையப்பா தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள்...
செய்திகள்

Toronto பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் எண்ணம் இல்லை: பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் உறுதி

Lankathas Pathmanathan
Toronto பல்கலைக்கழகத்தில் முகாமிட்டுள்ள பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறும் திட்டத்தில் இல்லை என தெரிவித்தனர். பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனிய சார்பு எதிர்ப்பாளர்கள் பல வாரங்களாக முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் பாடசாலை நிர்வாகம் வழங்கிய அத்துமீறல்...