தேசியம்

Month : May 2023

செய்திகள்

Stanley Cup: வெளியேற்றப்பட்ட Toronto Maple Leafs!

Stanley Cup Playoffs தொடரில் இருந்து Toronto Maple Leafs அணி வெளியேற்றப்பட்டுள்ளது. இரண்டாவது சுற்றில் Florida Panthers அணியிடம் Maple Leafs அணி தோல்வியடைந்தது. மொத்தம் ஏழு ஆட்டங்கள் கொண்ட இந்த சுற்றில்...
செய்திகள்

Toronto நகர முதல்வர் தேர்தலில் 102 வேட்பாளர்கள்!

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் தேர்தலில் போட்டியிட நூறுக்கும் அதிகமானவர்கள் பதிவாகியுள்ளனர். June மாதம் நடைபெறும் இடைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் வெள்ளிக்கிழமை (12) மாலை 2 மணி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த இடைத் தேர்தலில் போட்டியிட...
செய்திகள்

கனேடிய அரசியல் தலைவர்களை சீன அரசாங்கம் குறிவைக்கிறது: CSIS தகவல்

Lankathas Pathmanathan
கனேடிய அரசியல் தலைவர்களை சீன அரசாங்கம் குறிவைக்கிறது என கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை தெரிவிக்கின்றது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துக் கட்சிகளிலிருந்தும், அனைத்து மட்டங்களிலிருந்தும் அரசியல் தலைவர்களை சீன கம்யூனிஸ்ட் கட்சி குறிவைக்கிறது...
செய்திகள்

அதிகரிக்கும் காட்டுத்தீ அபாயத்திற்கு தயாராகும் Alberta

Lankathas Pathmanathan
வார இறுதியில் அதிகரிக்கும் காட்டுத்தீ அபாயத்திற்கு Alberta தயாராகிறது. ஏற்கனவே காட்டுத் தீயால் அழிக்கப்பட்ட மாகாணத்தின் வடக்கு, மத்திய பகுதிகளில் வார இறுதியில் கடுமையான வெப்ப நிலை எதிர்வு கூறப்படுகிறது. இதனால் புதிய காட்டுத்...
செய்திகள்

WestJet விமானிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் சாத்தியக்கூறு

Lankathas Pathmanathan
WestJet விமானிகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது. WestJet நிறுவனமும் சுமார் 1,600 விமானக் குழுவினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிசாங்கமும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை...
செய்திகள்

கனடா – இந்தியா வர்த்தக அமைச்சர்கள் சந்திப்பு

Lankathas Pathmanathan
எதிர்வரும் இலையுதிர்காலத்தில் இந்தியாவிற்கான வர்த்தக பயணமொன்றை கனடிய வர்த்தக அமைச்சர் Mary Ng வழி நடத்தவுள்ளார். இந்திய வர்த்தக அமைச்சர் Piyush Goyal இந்த வாரம் கனடாவுக்கான வர்த்தக பயணமொன்றை மேற்கொண்டார் வெள்ளிக்கிழமை (12)...
செய்திகள்

RCMP அதிகாரி மீது வாகனத்தால் மோதிய நபர் மீது துப்பாக்கி பிரயோகம்

Lankathas Pathmanathan
RCMP அதிகாரி மீது வாகனம் ஒன்றை மோதிய சம்பவத்தில் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. British Columbia மாகாணத்தின் North Cowichan-Duncan RCMP பிரிவில் வெள்ளிக்கிழமை (12) காலை 6:30 மணியளவில் இந்த...
செய்திகள்

தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் ஆரம்பம்

Lankathas Pathmanathan
தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் வெள்ளிக்கிழமை (12) Ontario மாகாணத்தில் ஆரம்பமாகின்றது. தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்தை சட்ட மூலமாக்கும் சட்டம்  2021ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டமூலம் ஒவ்வொரு ஆண்டும் May 18ஆம்...
செய்திகள்

Ottawaவில் OPP அதிகாரிகள் மீது பதுங்கியிருந்து தாக்குதல்

Lankathas Pathmanathan
தலைநகர் Ottawaவிற்கு கிழக்கே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் Ontario மாகாண காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். Clarence-Rockland நகராட்சியில் உள்ள Bourget கிராமத்தில் வியாழக்கிழமை (11) அதிகாலை 2 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச்...
செய்திகள்

42 வயதான OPP அதிகாரி சூட்டுக் கொலை

Lankathas Pathmanathan
Ottawaவிற்கு கிழக்கே Bourget கிராமத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான காவல்துறை அதிகாரி அடையாளம் காணப்பட்டார். Clarence-Rockland நகராட்சியில் உள்ள Bourget கிராமத்தில் வியாழக்கிழமை (11) அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில்...