December 28, 2024
தேசியம்

Month : December 2022

செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் 61 வயது தமிழர்

Lankathas Pathmanathan
Vaughan நகரில் பேரூந்தில் நிகழ்ந்த பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை தமிழர் ஒருவர் எதிர்கொள்கிறார். 61 வயதான சௌந்தர் வேலுசாமி என்பவர் மீது இந்த குற்றச்சாட்டு பதிவானது. கடந்த 9ஆம் திகதி இந்த சம்பவம் York...
செய்திகள்

வாகன திருட்டு விசாரணை: 51 பேர் கைது. 215 வாகனங்கள் மீட்பு.

Lankathas Pathmanathan
ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வளையம் மீதான விசாரணையின் அடிப்படையில் 51 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். வாகனங்கள் திருடப்பட்டது குறித்த விசாரணையில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விசாரணை Toronto பெரும்பாகத்தில் அதிகரித்து வரும் வாகன...
செய்திகள்

COVID காரணமாக மரணமடைந்தவர்கள் 92.8 சதவீதமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்

Lankathas Pathmanathan
கனடாவில் COVID தொற்றின் காரணமாக மரணமடைந்த 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் என தெரியவருகிறது. COVID காரணமாக 46 ஆயிரத்திற்கு அதிகமான மரணங்கள் கனடாவில் பதிவாகியுள்ளது. இவற்றில் 92.8 சதவீதமானவர்கள் 60...
செய்திகள்

British Colombiaவில் தொடரும் அவசர கால நிலை

Lankathas Pathmanathan
கடுமையான குளிர் காலநிலை, அவசர கால நிலையை British Colombia மாகாணத்தில் ஏற்படுத்தியுள்ளது British Colombiaவில் 30 cm வரை பனி வீழ்ச்சியடைந்ததால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. அதேவேளை படகு சேவைகளும் செவ்வாய்கிழமை (20)...
செய்திகள்

ஒருமுறை பயன்படுத்தும் plastic மீதான தடை அமுலுக்கு வந்தது

Lankathas Pathmanathan
ஒருமுறை பயன்படுத்தும் plastic மீதான தடை செவ்வாய்க்கிழமை (20) முதல் அமுலுக்கு வருகிறது செவ்வாய் முதல், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி எனப்படும் plastic பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் இறக்குமதி செய்வதற்கும் கனடா தடை விதிக்கிறது....
செய்திகள்

F-35 போர் விமானங்கள் கொள்வனவு செய்ய $7 பில்லியன்

Lankathas Pathmanathan
F-35 போர் விமானங்கள் கொள்வனவுக்காக 7 பில்லியன் டொலர்களை செலவு செய்ய கனடிய பாதுகாப்புத் துறை ஒப்புதல் பெற்றுள்ளது. இதன் மூலம் 16 போர் விமானங்களை கொள்வனவு செய்ய முடியும் என கூறப்படுகிறது தவிரவும்...
செய்திகள்

Vaughan துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து பிரதமர் இரங்கல்!

Lankathas Pathmanathan
Vaughan நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் Justin Trudeau இரங்கல் தெரிவித்துள்ளார் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் முழுமையான விசாரணைகள் நடத்துவார்கள் என எதிர்பார்ப்பதாக Trudeau கூறினார். இந்த...
செய்திகள்

Albertaவில் குழந்தைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் இலங்கையர்

Lankathas Pathmanathan
குழந்தைகளுக்கு எதிராக அதிக பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக Albertaவில் இலங்கையர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 21 வயதான இரமேஷ் ரட்நாயக்க மீது குற்றச்சாட்டுகள் பதிவாகின. ஆறு குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக...
செய்திகள்

கனடியர்களுக்கு e-visa நடைமுறையை மீண்டும் ஆரம்பித்த இந்தியா

Lankathas Pathmanathan
கனடிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு e-visa வசதிகளை இந்திய அரசாங்கம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. Ottawaவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இதற்கான அறிவித்தலை வெளியிட்டது. செவ்வாக்கிழமை (20) முதல் இணையதளத்தின் ஊடான இந்த சேவை மீண்டும்...
செய்திகள்

விடுமுறை கால சுகாதார ஆலோசனையை வெளியிட்ட தலைமை சுகாதார அதிகாரி

Lankathas Pathmanathan
கனேடியர்கள் தங்கள் COVID தடுப்பூசிகளை முழுமையாக பெற வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. கனடாவின் தலைமை சுகாதார அதிகாரி Dr. Theresa Tam இந்த ஆலோசனையை வழங்கினார். விடுமுறை கால சுகாதார ஆலோசனையாக இது...