உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்திலும் தோல்வியடைந்த கனடிய அணி
2022ஆம் ஆண்டின் ஆண்களுக்கான FIFA உலகக் கோப்பை தொடரில் தமது இறுதி ஆட்டத்திலும் கனடிய அணி தோல்வியடைந்தது. வியாழக்கிழமை (01) இந்த தொடரில் தமது இறுதி ஆட்டத்தில் கனடிய ஆணி மொரோக்கோ அணியை எதிர்கொண்டது....