தேசியம்

Month : December 2022

செய்திகள்

4.25 சதவீதமாக அதிகரித்தது கனடிய மத்திய வங்கியின் வட்டி வீதம்!

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி தனது முக்கிய வட்டி வீதத்தை 4.25 சதவீதமாக அதிகரித்துள்ளது. மத்திய வங்கி புதன்கிழமை (07) வட்டி வீதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.25 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த...
செய்திகள்

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையுடன் உடன்படவில்லை: வருவாய்த்துறை அமைச்சர்

Lankathas Pathmanathan
விரைவான ஆனால் வீணான COVID நிதி உதவி, தடுப்பூசி திட்டங்கள் குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் சில விபரங்களை Liberal அரசாங்கம் விமர்சித்துள்ளது. கனடிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட COVID நிதி உதவியில் 4.6 பில்லியன்...
செய்திகள்

சீனாவுடன் தொடர்புடையதாக கூறப்படும் நிறுவனத்திற்கு RCMP ஒப்பந்தம்: பிரதமர் அதிருப்தி

Lankathas Pathmanathan
சீனாவுடன் தொடர்புடையதாக கூறப்படும் நிறுவனத்திற்கு RCMP ஒப்பந்தம் ஒன்று வழங்கப்பட்டது அதிருப்தி அளிப்பதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தை, கனடிய அரசாங்கம் மறுபரிசீலனை செய்வதாக பிரதமர் புதன்கிழமை (07) கூறினார். மத்திய...
செய்திகள்

முடக்கப்பட்ட Freedom Convoy அமைப்பாளர்களின் நிதியை பெறுவதற்கான முயற்சி தோல்வி

Lankathas Pathmanathan
Freedom Convoy அமைப்பாளர்களின் முடக்கப்பட்ட நிதியை பெறுவதற்கான முயற்சியை நீதிமன்றம் நிராகரித்தது. Ontario நீதிமன்றம் இந்த நிராகரிப்பு முடிவை எடுத்தது. Ottawa குடியிருப்பாளர்கள், வணிகங்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கை எதிர்கொள்வதற்காக வழக்கறிஞர்களுக்கு பணம் வழங்குவதற்கு...
செய்திகள்

Kelowna நகர முன்னாள் முதல்வர் மீது பாலியல் குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தின் Kelowna நகரின் முன்னாள் முதல்வர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. Colin Basran நகர முதல்வராக இருந்தபோது நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக குற்றச்சாட்டு புதன்கிழமை (07)...
செய்திகள்

எரிபொருளின் விலை ஒரு வருடத்தில் இல்லாத அளவு குறையும்

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை மீண்டும் குறைகிறது. Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை வெள்ளிக்கிழமை (09) ஒரு வருடத்தில் இல்லாத அளவிற்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது புதன்கிழமை (07) ஒரு லிட்டர் எரிபொருள் விலை...
செய்திகள்

$4.6 பில்லியன் COVID நிதி உதவியை தகுதியற்றவர்கள் பெற்றுள்ளனர்

Lankathas Pathmanathan
கனடிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட COVID-19 நிதி உதவியில் 4.6 பில்லியன் டொலர்கள் தகுதியற்ற பெறுநர்களுக்குச் சென்றுள்ளது என புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. செவ்வாய்க்கிழமை (06) வெளியான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் இந்த தகவல்...
செய்திகள்

$1 பில்லியன் மதிப்புள்ள COVID தடுப்பூசிகள் விரைவில் காலாவதியாகும்

Lankathas Pathmanathan
COVID தடுப்பூசி வீணாக்கப்படுவதை கட்டுப்படுத்துவதில் கனடா தோல்வியுற்றது என புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மத்திய அரசின் தடுப்பூசி கொள்முதல் குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை செவ்வாய்க்கிழமை (06) வெளியானது. ஒரு பில்லியன் டொலர்...
செய்திகள்

தொடர்ந்து ஏழாவது வட்டி விகித உயர்வு

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி புதன்கிழமை (07) மற்றும் ஒரு வட்டி விகித உயர்வை அறிவிக்கவுள்ளது. தொடர்ந்து ஏழாவது வட்டி விகித உயர்வை பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். நாளை மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி...
செய்திகள்

உக்ரைனில் கண்ணி வெடிகளை அகற்ற கனடிய அரசாங்கம் $15 மில்லியன் நிதி உதவி

Lankathas Pathmanathan
உக்ரைனில் கண்ணி வெடிகளை அகற்ற கனடிய அரசாங்கம் 15 மில்லியன் டொலர் நிதியை உறுதியளித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் Melanie Joly செவ்வாய்க்கிழமை (06) இந்த அறிவித்தலை வெளியிட்டார். பெரும்பாலான நாடுகளில் கண்ணி வெடிகளைத் தடை...