Modernaவின் Omicron இலக்கு கொண்ட தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்தது
Modernaவின் Omicron இலக்கு கொண்ட COVID தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், கனடாவில் முதலாவது மாறுபாடு இலக்கு கொண்ட COVID தடுப்பூசியைப் பயன்படுத்த Health கனடா அங்கீகாரம் அளித்துள்ளது. 18 வயதிற்கு...