தேசியம்

Month : July 2022

செய்திகள்

Via புகையிரத வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டது

Lankathas Pathmanathan
Via புகையிரத வேலை நிறுத்தம் இறுதி நிமிட ஒப்பந்தம் காரணமாக தவிர்க்கப்பட்டது. Via புகையிரத நிறுவனம், Unifor Council 4000, Local 100  ஆகியவற்றின் அதிகாரிகள் இந்த தற்காலிக ஒப்பந்த இணக்கம் குறித்து செவ்வாய்க்கிழமை (12)...
செய்திகள்

Brampton நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: Patrick Brown

Lankathas Pathmanathan
Brampton நகர முதல்வர் பதவிக்கான தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என Patrick Brown தெரிவித்துள்ளார். குடும்பத்தினர் கலந்தாலோசிக்கும் வரை இந்த விடயத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை என Brown...
செய்திகள்

கனடிய மத்திய வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தும்

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை புதன்கிழமை (13) 0.75 சதவீதம் உயர்த்தும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். உலகளவில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த கணிப்பு வெளியானது. கனடாவில்,...
செய்திகள்

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்கால செயலிழப்பின் சேதத்தைத் தணிக்க முறையான ஒப்பந்தத்தை நிறுவ வேண்டும்

Lankathas Pathmanathan
கனடாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்காலத்தில் ஏற்படும் செயலிழப்புகளின் சேதத்தைத் தணிக்க ஒரு முறையான ஒப்பந்தத்தை ஏற்படுத்த கனடாவின் தொழில்துறை அமைச்சர் Francois-Philippe Champagne பணித்துள்ளார். Rogers தலைமை நிர்வாக அதிகாரி உட்பட ஏனைய...
செய்திகள்

Rogers நிறுவனத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கை பதிவு

Lankathas Pathmanathan
Rogers நிறுவனத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Rogers சேவைகள் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு நாள் முழுவதும் செயலிழப்பை நாடளாவிய ரீதியில் எதிர்கொண்ட நிலையில் Quebec நபர் ஒருவர் இந்த வழக்கை...
செய்திகள்

முதல்வர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பு சந்திப்பு

Lankathas Pathmanathan
கனடாவின் 13 மாகாணங்கள், பிரதேசங்களின் முதல்வர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பு இரண்டு தினங்கள் கூடுகிறது. British Colombia மாகாணத்தில் முதல்வர் John Horgan தலைமையில் முதல்வர்கள் கூடுகின்றனர். கனடாவின் முதல்வர்கள் Victoria முதற்குடிகள் பகுதியில் தங்கள்...
செய்திகள்

கறுப்பின கனேடியப் பிரிவுகள் எதிர்கொண்ட இனவெறிக்கு பிரதமர் மன்னிப்பு

Lankathas Pathmanathan
முதலாவது உலகப் போரில் முழு கறுப்பின கனேடியப் பிரிவுகளும் எதிர்கொண்ட இனவெறிக்கு பிரதமர் Justin Trudeau மன்னிப்பு கோரினார். முழு கறுப்பின கனேடியப் பிரிவுகளும் எதிர்கொண்ட இனவெறிக்கு முறைப்படி மன்னிப்பு கோருவதாக பிரதமர் கூறினார்....
செய்திகள்

சேவைகள் மீண்டும் இயங்க ஆரம்பிக்கின்றது: Rogers நிறுவனம்

ஒரு நாள் முழுவதும் தொடர்ந்த நாடு தழுவிய சேவை செயலிழப்பைத் தொடர்ந்து அதன் சேவைகள் மீண்டும் இயங்க ஆரம்பிப்பதாக Rogers நிறுவனம் வெள்ளிக்கிழமை (08) மாலை கூறியது. எங்கள் சேவைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளதாக...
செய்திகள்

Patrick Brown மீதான குற்றச்சாட்டுகளை தீர்ப்பதற்கு அனைத்து வாய்ப்பும் வழங்கப்பட்டது: Conservative கட்சி

Patrick Brown மீதான குற்றச்சாட்டுகளை தீர்ப்பதற்கு அவருக்கு அனைத்து வாய்ப்பும் வழங்கப்பட்டதாக Conservative கட்சி தெரிவித்துள்ளது. Brownனை தேர்தல் சட்டங்களுக்கு இணங்க வைக்க முயற்சித்து தோல்வியடைந்துள்ளதாக  கட்சியின் தலைமை தேர்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர்...
செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட ஜப்பானிய தலைவர் கனடாவின் நெருங்கிய நண்பர்: Trudeau

படுகொலை செய்யப்பட்ட ஜப்பானிய தலைவர் Shinzo Abe கனடாவின் நெருங்கிய நண்பர் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். ஜப்பானின் முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக பிரதமர் Trudeau தெரிவித்துள்ளார்....