தேசியம்

Month : May 2022

Ontario தேர்தல் 2022செய்திகள்

இரண்டாவது Ontario மாகாண அரசியல் கட்சி தலைவருக்கு COVID தொற்று உறுதி

தொடர்ந்து இரண்டாவது நாளாக Ontario மாகாண அரசியல் கட்சி தலைவர் ஒருவர் COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை (19) அறிவிக்கப்பட்டது. Ontario மாகாண NDP தலைவர் Andrea Horwath COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். வியாழன்...
செய்திகள்

கனடாவுக்கான பயணத்தை நிறைவு செய்த இளவரசர் Charles

Lankathas Pathmanathan
இளவரசர் Charles Duchess of Cornwall கமிலா ஆகியோர் தமது மூன்று நாள் கனடிய விஜயத்தை வியாழக்கிழமை (19) Northwest பிரதேசங்களில் நிறைவு செய்தனர். பருவநிலை மாற்றம், கல்வியறிவு, முதற்குடி உறவுகள் ஆகியவற்றில் கவனம்...
செய்திகள்

Conservative கட்சியின் நிதி விமர்சகர் பதவியில் இருந்து விலகல்

Conservative கட்சியின் நிதி விமர்சகர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் Ed Fast விலகியுள்ளார் Fast, நிதி விமர்சகர் பதவியில் இருந்து விலகுவார் என புதன்கிழமை (18) மாலை, கட்சியின் இடைக்கால தலைவர் Candice...
செய்திகள்

COVID தொற்றுக்கு முந்தைய விதிகளுக்கு நாடு திரும்ப வேண்டும்: Conservative

Lankathas Pathmanathan
COVID தொற்றுக்கு முந்தைய விதிகளுக்கு நாடு திரும்ப வேண்டும் என Conservative கட்சி தொடர்ந்தும் வலியுறுத்துகின்றது. அண்மைக் காலமாக விமான நிலையங்களில் தொடரும் தாமதங்கள் குறித்த செய்திகளின் மத்தியில் இந்த விடயத்தை Conservative கட்சி...
செய்திகள்

Huawei, ZTE ஆகியவற்றை 5G வலைப் பின்னல்களில் இருந்து தடை செய்யும் கனடா

சீன தொலைத் தொடர்பு நிறுவனமான Huawei, ZTE ஆகியவற்றை 5G வலைப் பின்னல்களில் இருந்து கனடா தடை செய்கிறது. புத்தாக்கம், அறிவியல், தொழில்துறை அமைச்சர் Francois-Philippe Champagne , பொது பாதுகாப்பு அமைச்சர் Marco...
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontario தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு ஆரம்பம்

Ontario மாகாண தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு வியாழக்கிழமை (19) முதல் ஆரம்பமானது. தேர்தல் தினம் எதிர்வரும் 2ஆம் திகதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், வியாழன் முதல் முன்கூட்டிய வாக்களிப்பில் பங்கேற்கலாம் என தேர்தல் திணைக்களம்...
செய்திகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை கனேடிய நாடாளுமன்றம் அங்கீகரித்தது

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை கனேடிய நாடாளுமன்றம் உலகின் முதல் தேசிய நாடாளுமன்றமாக அங்கீகரித்தது. இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை கனேடிய நாடாளுமன்றம் புதன்கிழமை (18) ஏகமனதாக அங்கீகரித்தது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினமான...
செய்திகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூறும் கனேடிய அரசியல் தலைவர்கள்

Lankathas Pathmanathan
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூறும் வகையில் கனேடிய அரசியல் தலைவர்கள் பலரும் அறிக்கைகளை வெளியிட்டனர். முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட 26 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தின் போது உயிரிழந்த உயிர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகிறோம்...
செய்திகள்

பதவி விலகினார் Alberta முதல்வர் Jason Kenney

Lankathas Pathmanathan
Alberta மாகாண முதல்வர் பதவியில் இருந்தும் United Conservative கட்சியின் தலைமை பதவியில் இருந்தும் விலகுவதாக Jason Kenney அறிவித்தார். United Conservative கட்சியின் தலைமை மதிப்பாய்வில் சிறிய பெரும்பான்மையை மாத்திரம் பெற்ற நிலையில்...
செய்திகள்

கனடாவாக மாறிய நிலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முதற்குடியினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது: இளவரசர் Charles

கனடிய முதற்குடியினர்களுடன் நல்லிணக்கம் குறித்த கருத்துக்களை கனடாவுக்கு சுற்றுப்பயணம் ஆரம்பித்துள்ள இளவரசர் Charles தெரிவித்துள்ளார். இளவரசர் Charles, Duchess of Cornwall கமிலாவுடன் மூன்று நாள் கனடிய சுற்றுப் பயணத்தை செவ்வாய்க்கிழமை (17) St....