தேசியம்

Month : May 2022

செய்திகள்

சட்டப்பூர்வமாக வாக்களிக்கும் வயதை 16 ஆக குறைக்க முயற்சி

Lankathas Pathmanathan
கனடாவில் சட்டப்பூர்வமாக வாக்களிக்கும் வயதை 16 ஆக குறைக்க புதிய ஜனநாயகக் கட்சி முயல்கிறது. இது குறித்த தனியார் உறுப்பினர் மசோதா ஒன்றை NDP நாடாளுமன்ற உறுப்பினர்  Taylor Bachrach முன்வைத்துள்ளார். உலகளாவிய ரீதியில்...
செய்திகள்

Markham நகரின் ஏழாவது வட்டாரத்தில் முதல் தமிழர் வேட்புமனு தாக்கல்

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் நகர சபைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் முதலாவது நாளான திங்கட்கிழமை பலரும் தமது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். Toronto நகர முதல்வர் பதவிக்கான தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பத்திரத்தை...
செய்திகள்

6 மில்லியன் டொலர் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் இரண்டு தமிழர்கள் உட்பட மூவர் கைது

Lankathas Pathmanathan
6 மில்லியன் டொலர் பெறுமதியான சட்டவிரோத கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் இரண்டு தமிழர்கள் உட்பட மூவர் பல குற்றச் சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். Kawartha Lakes நகரில் 6 மில்லியன் டொலர்களுக்கும்...
செய்திகள்

புதன்கிழமை ஆரம்பமாகும் Ontario மாகாண தேர்தல் பிரச்சாரம்

Lankathas Pathmanathan
Ontario மாகாண தேர்தலுக்கான உத்தியோகபூர்வ பிரச்சாரம் புதன்கிழமை (04) ஆரம்பமாகிறது. இந்த நிலையில் மூன்று பிரதான கட்சிகளின் தலைவர்களும் வார விடுமுறையில் தேர்தல் பிரச்சார நிகழ்வுகளை முன்னெடுத்தனர். Etobicokeவில், Ontario Progressive Conservative கட்சித்...
செய்திகள்

ரஷ்யாவுக்கு எதிரான போர் மிக முக்கியமான கட்டத்தில் உள்ளது: கனடாவுக்கான உக்ரைன் தூதுவர்

Lankathas Pathmanathan
ரஷ்யாவுக்கு எதிரான போர் மிக முக்கியமான கட்டத்தில் நுழைவதால் உக்ரைனுக்கு அதிக ஆயுதங்கள் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவுக்கான உக்ரைனின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள Yulia Kovaliv இந்த கருத்தை தெரிவித்தார். கனடிய நாடாளுமன்ற வெளியுறவு...
செய்திகள்

Ontarioவில் ஒரு மாதத்தில் முதல் முறையாக புதிய COVID மரணங்கள் பதிவாகவில்லை

Lankathas Pathmanathan
கடந்த ஒரு மாத காலத்தில் திங்கட்கிழமை (02) Ontarioவில் முதல் முறையாக புதிய COVID மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை. ஆனாலும் தொற்றின் காரணமாக மூன்று நாட்கள் குறைவடைந்த அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை...
செய்திகள்

Ontario மாகாணத்தில் நகரசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பதிவு ஆரம்பம்

Ontario மாகாணத்தில் நகரசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பதிவு திங்கட்கிழமை (02) முதல் ஆரம்பமாகிறது. October மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ள நகராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் திங்கள் முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். நகர சபை...