தேசியம்

Month : May 2022

செய்திகள்

COVID தொற்றின் நீண்ட கால பாதிப்பு குறித்து கண்டறியும் முயற்சியில் கனடிய பொது சுகாதார நிறுவனம்

Lankathas Pathmanathan
COVID தொற்றின் நீண்ட கால பாதிப்பை எதிர் கொள்பவர்கள் குறித்து கண்டறியும் முயற்சியில் கனடிய பொது சுகாதார நிறுவனம் ஈடுபட்டுள்ளது. கனடாவின் பொது சுகாதார நிறுவனம், கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் ஆகியவை COVID தொற்றுக்குப்...
செய்திகள்

ஐரோப்பாவிற்கு ஒரு வார விஜயத்தை முடித்தார் குடிவரவு அமைச்சர் Fraser

Lankathas Pathmanathan
குடிவரவு, அகதிகள் குடியுரிமை அமைச்சர் Sean Fraser ஐரோப்பாவிற்கு ஒரு வார விஜயத்தை வெள்ளிக்கிழமை (06) முடித்தார். இந்த வாரம் Belgium, France, Poland ஆகிய நாடுகளுக்கு அமைச்சர் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில்...
செய்திகள்

பயங்கரவாத குழுவில் செயற்பாட்டதாக குற்றம் சாட்டப்படும் Windsor நபர்

Lankathas Pathmanathan
ஒரு பயங்கரவாத குழுவில் செயற்பாட்டதற்காக Windsor Ontarioவை சேர்ந்த ஒருவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. கடந்த ஆண்டு February முதல் May வரையிலான காலப்பகுதியில் இவர் Windsor பகுதியில் பல்வேறு வெறுப்புணர்வை தூண்டும் குற்றங்களை...
Ontario தேர்தல் 2022ஆய்வுக் கட்டுரைகள்கட்டுரைகள்

ஆரம்பித்தது தேர்தல் பிரசாரம்: நீங்கள் தெரிந்திருக்க வேண்டியவை!

Ontario மாகாணத்தில் பல வாரங்களாக தேர்தல் பிரசாரம் நடந்துகொண்டிருப்பதாக தோன்றினாலும் அதிகாரபூர்வமாக 28 நாள் பிரச்சாரம் புதன்கிழமை (04) ஆரம்பமானது. இந்த 28 நாள் பிரச்சார காலத்தில் அடியெடுத்து வைக்கும் போது நீங்கள் தெரிந்திருக்க...
செய்திகள்

North York நகரில் ஒருவர் வாகனத்தால் மோதப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழர் கைது

Lankathas Pathmanathan
North York நகரில் ஒருவர் வாகனத்தால் மோதப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டார். புதன்கிழமை (04) இரவு North York நகரில் வாகனத்தால் மோதப்பட்ட ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்து தப்பிச்...
செய்திகள்

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நெருக்கமான வர்த்தக உறவுகள்

Lankathas Pathmanathan
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நெருக்கமான வர்த்தக உறவுகளை இரு நாடுகளின் வர்த்தக தலைவர்களும் உறுதி செய்கின்றனர். கனடாவின் வர்த்தக அமைச்சர் Mary Ng, அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி Katherine Tai ஆகியோர் வியாழக்கிழமை (05)...
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontarioவில் NDP பெரும்பான்மை ஆட்சி அமைக்கும்: Andrea Horwath நம்பிக்கை

Ontarioவில் பெரும்பான்மை உறுப்பினர்களுடன் புதிய ஜனநாயக கட்சி ஆட்சி அமைக்கும் என Andrea Horwath நம்பிக்கை தெரிவித்தார். மாகாண சபை தேர்தல் பிரச்சாரத்தின் இரண்டாவது நாளான வியாழக்கிழமை (05) NDP தலைவி Horwath தமிழ்...
செய்திகள்

Conservative கட்சியின் தலைமைத்துவ வேட்பாளர்களின் விவாதம்

Conservative கட்சியின் தலைமைத்துவ வேட்பாளர்களின் விவாதம் வியாழக்கிழமை (05) மாலை நடைபெற்றது. கட்சியை வழிநடத்த தெரிவாகியுள்ள ஆறு வேட்பாளர்களில் ஐவர் இந்த விவாதத்தில் கலந்து கொண்டனர். இந்த விவாதத்தில் Pierre Poilievre, Leslyn Lewis,...
செய்திகள்

Conservative கட்சியில் அரை மில்லியன் உறுப்பினர்கள்

Conservative கட்சி அரை மில்லியன் உறுப்பினர்களை பதிவு செய்யும் நிலை தோன்றியுள்ளது. கட்சியின் தலைமை வேட்பாளர்கள் தொடர்ந்தும் ஆதரவாளர்களை பதிவு செய்து வருகின்றனர் கட்சியின் தலைமை தேர்தலில் வாக்களிப்பதற்கு June மாதம் 3ஆம் திகதி...
செய்திகள்

Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிப்பு

Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை வெள்ளிக்கிழமை (06) புதிய சாதனையை உருவாக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. தற்போது பெரும்பாலான GTA எரிபொருள் நிலையங்களில் எரிபொருளின் விலை  லிட்டருக்கு சராசரியாக 190.9 சதவீதமாக உள்ளது. வெள்ளியன்று...