இலங்கை குறித்த கனடிய அரசின் பயண ஆலோசனை!
இலங்கை பயண ஆலோசனை ஒன்றை கனடிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு நிலைமை காரணமாக இலங்கையில் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு கனடியர்கள் வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. April 1, 2022 அன்று, கொழும்பில் நடந்த போராட்டங்களைத்...