மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் April மாதத்தில் ஒரு மணி நேரத்திற்கு $15.55 ஆக உயர்கிறது தற்போது $15 ஆக உள்ள மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் April மாதம் 1ஆம் திகதியில் இருந்து...
நெடுஞ்சாலை 401இல் ஏற்பட்ட விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் பலியாகினர். Ontarioவில் Belleville நகருக்கும் Trenton நகருக்கும் இடையில் சனிக்கிழமை (12) அதிகாலை 3:45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஒரு பார...
உக்ரைனில் ரஷ்யா போர்க் குற்றம் இழைப்பதாக கனடா பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். ரஷ்யா மீதான கனடிய அரசின் கண்டனத்தை பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். உக்ரைனில் 35 பேர் கொல்லப்பட்ட...
Brampton நகர முதல்வர் Patrick Brown கனடாவின் Conservative கட்சியை வழிநடத்தும் தலைமைப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (13) இணைந்தார். 43 வயதான Brown, 2018 ஆம் ஆண்டு முதல் நகர முதல்வராகப் பணியாற்றி வரும்...
கனடாவின் பெரும்பகுதி ஞாயிற்றுக்கிழமை (13) அதிகாலை தங்கள் கடிகாரங்களை ஒரு மணி நேரத்திற்கு முன்னோக்கி நகர்த்துகிறது பெரும்பாலான கனடியர்கள் சனிக்கிழமை இரவு உறங்கச் செல்வதற்கு முன் தங்கள் கடிகாரங்களை ஒரு மணி நேரம் முன்னோக்கி...
கனேடிய ஆயுதப்படைக்கு அதிகமான பணியாளர்களை ஈர்க்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். தற்போதைய சர்வதேச ஆபத்தின் மத்தியில் கனடா தனது பாதுகாப்பு மூலோபாயத்தை மறுபரிசீலனை செய்ய...
பிரதமர் Justin Trudeau தனது ஒரு வார கால ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை (11) மீண்டும் கனடா பயணமானார். நான்கு நாடுகளுக்கான ஐரோப்பிய பயணத்தில் Trudeau பல்வேறு பங்காளி நாடுகளின் தலைவர்களுடன்...
கனடாவில் COVID தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்திற்கும் குறைவாக வெள்ளிக்கிழமை (11) பதிவானது. வெள்ளிக்கிழமை வரை பதிவாகியுள்ள சுகாதார அதிகாரிகளின் தரவுகளின் படி 3,949 பேர் தொற்றின் காரணமாக தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
பெய்ஜிங் Paralympics போட்டியில் வெள்ளிக்கிழமை (11) கனடா மேலும் ஐந்து பதக்கங்கள் வெற்றி பெற்றது. கனடிய வீரர்கள் இதுவரை ஏழு தங்கம், நான்கு வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்கள் வென்றுள்ளனர்....
கனடிய தொழில் சந்தை கடந்த மாதம் 337,000 புதிய வேலைகளை உருவாகியுள்ளது. இது எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு அதிகமான எண்ணிக்கையாகும் என புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது. இதன் மூலம் வேலையற்றோர் விகிதம்...