தேசியம்

Month : March 2022

செய்திகள்

Ontario பெரும்பாலான பொது இடங்களில் முகமூடி கட்டுப்பாடுகளை விலத்தியது

Lankathas Pathmanathan
Ontario மாகாணம் பெரும்பாலான பொது இடங்களில் முகமூடி கட்டுப்பாடுகளை திங்கட்கிழமை (21) முதல் விலத்தியது. பாடசாலைகள், சில்லறை விற்பனை நிலையங்கள் உட்பட பெரும்பாலான பொது இடங்களில் முகமூடி கட்டுப்பாடுகள் திங்கள் முதல் விலத்தப்பட்டது. தடுப்பூசி...
செய்திகள்

Conservative தலைமைப் போட்டியில் மேலும் இரண்டு வேட்பாளர்கள்!

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் மேலும் இரண்டு வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான Scott Aitchison, Marc Dalton ஆகியோர் தலைமைப் போட்டியில் ஈடுபடும் தமது எண்ணத்தை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனர். 49 வயதான...
செய்திகள்

கனடியர்கள் தொடர்ந்து முகமூடி அணிய வேண்டியது அவசியம்

கனடியர்கள் தொடர்ந்து முகமூடி அணிய வேண்டியதன் அவசியத்தை கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam வலியுறுத்தினார். மாகாணங்கள் பலவும் தங்கள் முகமூடி கட்டுப்பாடுகளை அதிகளவில் கைவிட்டாலும், முகமூடி அணிவது ஒரு...
செய்திகள்

தொற்றின் அண்மைய அதிகரிப்பு எதிர்பார்க்கப்பட்டது: தலைமை பொது சுகாதார அதிகாரி

COVID தொற்றின் அண்மைய அதிகரிப்பு எதிர்பார்க்கப்பட்டது என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam தெரிவித்தார். புதிய தொற்றுகளின் எண்ணிக்கை பல வாரங்கள் சரிவுக்குப் பின்னர் அண்மைய நாட்களில் அதிகரிக்க...
செய்திகள்

கனடிய இராணுவம் எப்போதும் தயாரான நிலையில் இருக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர்

Lankathas Pathmanathan
பாதுகாப்புக்கான வரவு செலவுத் திட்டத்தை அதிகரிக்க அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார். கனடிய இராணுவம் சிறந்த உபகரணங்களுடன் எப்போதும் தயாரான நிலையில் இருக்க வேண்டும்...
செய்திகள்

Ottawa போராட்டம் காரணமாக 36 மில்லியன் டொலர்களுக்கு அதிகமாக இழப்பு!

COVID கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் காரணமாக Ottawa  நகருக்கு 36.6 மில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டது என தெரியவருகிறது. இந்த குளிர்காலத்தில் Ottawa நகரின் தெருக்களை மூன்று வாரங்களுக்கு மேலாக ஆக்கிரமித்திருந்த போராட்டத்தால், Ottawa...
செய்திகள்

COVID காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,536

கனடாவில் COVID தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3,500ஐ தாண்டியது. வெள்ளிக்கிழமை (18) மதியம் 12 வரை பதிவான தரவுகளின் அடிப்படையில் மொத்தம் 3,536 பேர் தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்றின்...
செய்திகள்

பயணிகளுக்கு வருகைக்கு முன்னதான COVID சோதனை தேவையை நீக்கும் மத்திய அரசு

Lankathas Pathmanathan
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான வருகைக்கு முந்தைய COVID சோதனைத் தேவையை கனடா இரத்து செய்கிறது என வியாழக்கிழமை (17) மத்திய அரசாங்கம் அறிவித்தது. April 1ஆம் திகதி முதல், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட...
செய்திகள்

COVID தொற்று Ontarioவில் மீண்டும் பரவ ஆரம்பிக்கும் அறிகுறிகள்

Lankathas Pathmanathan
COVID தொற்று Ontarioவில் மீண்டும் பரவ ஆரம்பிப்பதை அனைத்து அறிகுறிகளும் சுட்டிக்காட்டுவதாக  modelling தரவுகள் பரிந்துரைக்கிறது. Ontario மாகாணம் இப்போது முதல் May மாதத்திற்கு இடையில் COVID  காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்புக்கு...
செய்திகள்

தற்காலிகமாக புலம்பெயரும் உக்ரேனியர்கள் மூன்று ஆண்டுகள்  தங்கியிருக்க முடியும்

Lankathas Pathmanathan
தற்காலிகமாக புலம்பெயரும் உக்ரேனியர்கள் கனடாவில் மூன்று ஆண்டுகள்  தங்கியிருக்க முடியும் என அறிவிக்கப்பட்டது. ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க தற்காலிகமாக கனடாவிற்கு வர விரும்பும் உக்ரைனியர்கள் மூன்று ஆண்டுகள் தங்கியிருக்க முடியும் என கனடிய அரசாங்கம்...